ஐப்பசி வியாழன் ராசிபலன்! இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

Today Rasipalan: இன்று அக்டோபர் 24ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Oct 24, 2024, 05:53 AM IST
  • அரசு வழியில் இருந்துவந்த தாமதம் விலகும்.
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்.
  • விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்.
ஐப்பசி வியாழன் ராசிபலன்! இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்! title=

மேஷம்

அரசு வழியில் இருந்துவந்த தாமதம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும். 
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அசதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை :  தன்னம்பிக்கை மேம்படும். 
ரோகிணி : போட்டிகள் விலகும். 
மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும். 

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுபயோகம் ஆரம்பம்... வேலை, வியாபாரத்தில் வெற்றி

மிதுனம்

பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். முகப்பொலிவு மேம்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும். 
திருவாதிரை : இன்னல்கள் குறையும். 
புனர்பூசம் : தீர்வுகள் கிடைக்கும். 

கடகம்

எதிலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : மாற்றம் ஏற்படும். 
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும். 

சிம்மம்

உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பிற மொழி பேசும் மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்

மகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூரம் : நெருக்கடிகள் குறையும்.
உத்திரம் :  அனுசரித்துச் செல்லவும்.

கன்னி

பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
சித்திரை : ஆதாயமான நாள்.

துலாம்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அரசு பணியில் துரிதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மீது கவனம் வேண்டும். வியாபார நிமித்தமான பயணம் உண்டாகும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் 

சித்திரை : துரிதம் உண்டாகும்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும். 
விசாகம் :  கவனம் வேண்டும்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும், அனுபவமும் வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். விமர்சனங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

விசாகம் : அனுபவம் வெளிப்படும். 
அனுஷம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
கேட்டை : நெருக்கடிகள் நீங்கும்.

தனுசு

சிந்தனைகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணிதத் துறைகளில் விவேகம் வேண்டும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :  வெளிர்நீல நிறம்

மூலம் : கவனம் வேண்டும். 
பூராடம் :  புரிதல் மேம்படும்.
உத்திராடம் : அவசரமுடிவுகளை தவிர்க்கவும்.

மகரம்

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.

கும்பம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பரிசு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : முதலீடுகள் அதிகரிக்கும். 

மீனம்

சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரப் பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பாசநிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 
உத்திரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
ரேவதி : லாபகரமான நாள்.

 

மேலும் படிக்க | 2025ஆம் ஆண்டில்... இந்த 5 ராசிக்காரர்கள் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் - நல்ல காலம் வருது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News