விருச்சிக ராசியில் நிகழும் கிரக சேர்க்கை மற்றும் அதனால் 6 ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்க உள்ளது. என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Baba Vanga Scary Prediction On 2026 : உலகின் தீர்க்கதரிசி என்று கூறப்படும் பாபா வாங்கா, 2026ஆம் ஆண்டு குறித்து கூறியிருக்கும் கணிப்புகள் கதிகலங்க வைத்துள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
சனியின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு பலவிதமான யோகங்கள் உண்டாகி, அவர்களின் வாழ்வில் வசந்தம் வீச போவதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிற்கு பல நல்ல விஷயங்களை கொண்டு வருவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எந்த எந்த ராசி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Lucky zodiac signs: நாளை (நவம்பர் 17) கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. இது அனைத்து ராசிகளுக்கும் பலன் தந்தாலும் குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
விருச்சக ராசியில் செவ்வாய் அஸ்தமனமாவதால், மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு தொழில், பொருள், உடல் மற்றும் மண வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கும் எனப் கூறப்படுகிறது.
Today Rasipalan: இன்று நவம்பர் 05ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சி பொதுவான பலன்களையே வழங்கும். 12 ராசிகளில் சனியின் இடப்பெயற்சியால் பாதிக்கப்படும் மற்றும் நன்மை பெறப்போகும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சுக்கிரன் மற்றும் யுரேனஸ் இணைவதால், நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தீபாவளி படிக்கைக்கு முன்னதாக சுக்கிரன் மற்றும் யுரேனஸ் இணைவதால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகிறது, இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெறலாம்.
குருவின் பார்வை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பல தோஷங்களை நீக்கி, நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. சில குறிப்பிட்ட ராசிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.