இன்னும் 7 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்

Surya Gochar 2023 March: மார்ச் 15 அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சியாகயுள்ளார். சூரிய பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதேபோல் மீனத்தில், தேவர்களின் குருவான வியாழன் மற்றும் சூரிய பகவானின் சங்கமம் இருக்கும். இந்தக் கூட்டணியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 7, 2023, 11:22 AM IST
  • மார்ச் 15 அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சியாகயுள்ளார்.
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும்.
  • இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும்.
இன்னும் 7 நாட்களில் இந்த 3 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும் title=

சூரிய ராசி மாற்றம் 2023: ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, ​​​​சில மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். இவை அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். ஒவ்வொரு கிரகமும் வேறொரு ராசியில் மாற ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதினபடி கிரகங்களின் அரசனான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில் மார்ச் 15 அன்று சூரிய பகவான் மீன ராசியில் பெயர்ச்சியாக இருக்கிறார். சூரிய பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அதன்படி மீனத்தில், குரு மற்றும் சூரியன் கூட்டணியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்

ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். தொழிலில் வெற்றி உண்டாகும். இதனுடன், பதவி உயர்வு அல்லது உயர்வையும் காணலாம். இந்த பெயர்ச்சி வணிகர்களுக்கும் பயனளிக்கும். சமூகத்தில் உங்களின் புகழ் உயரும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! 

மிதுன ராசி
மீன ராசியில் சூரிய பகவானின் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பலன் தரும். வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார், துறையிலும் வெற்றி பெயர்வார்கள். எந்தவொரு சுப நிகழ்ச்சியையும் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கடக ராசி
குரு மற்றும் சூரியனின் சேர்க்கை மற்றும் சூரியனின் ராசி மாற்றத்தால், கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் திறக்கும். இந்தப் பயணத்தின் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். சூரியனின் ராசி மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். முதலீட்டின் மூலம் பலன் பெறுவதோடு, புதிய வேலை வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு:  இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. ZEE NEWS எந்த வகையான அங்கீகாரத்தையும், தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அல்லது நம்பிக்கையையும் செயல்படுத்துவதற்கு முன், தொடர்புடைய நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பஞ்ச யோகம்! ‘இந்த’ ராசிகள் தொட்டது அனைத்தும் துலங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News