ஒகி புயல் பாதிப்பு நிவாரணமாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.5 கோடி வழங்கியுள்ளார்!
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒகி புயலால் பாதிகப்பட்ட பதிகளுக்கு நிவாரணங்கள் வழங்க உதவும் வகையில் ரூ.5 கோடி காசோலையினை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சதீவு பதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரண நிதி பயன்படுத்தபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காசோலையினை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
UP CM Yogi Adityanath hands over a cheque worth Rs. 5 Cr to PM Modi from CM Distress Relief Fund towards PM's National Relief Fund, for the cyclone affected people in Lakshadweep and other States #CycloneOckhi pic.twitter.com/vPxxQaE43A
— ANI (@ANI) December 5, 2017
முன்னதாக, உபி-யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.