டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட் கைது!!

Last Updated : Apr 28, 2017, 10:57 AM IST
டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட் கைது!! title=

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு உள்ளார். 

லஞ்சம் கொடுக்க ரூ.10 கோடி பணத்தை சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ஹவாலா ஏஜெண்ட் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தரகராக செயல்பட்டவர் நரேஷ் என தெரிய வந்தது. 

இவர் இன்று தாய்லாந்தில் இருந்து டெல்லி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஷார் படுத்தப்பட்ட போலீசார் நரேசை கைது செய்தனர். 

Trending News