இன்றைய முக்கிய செய்திகள்: மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான், அச்சுறுத்தம் ரஷ்யா, ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட்
தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள்.
தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள்.
Latest Updates
மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் 2024
விடிந்தால் வாக்குப்பதிவு... இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர் - ரூ.5 கோடி பறிமுதலா?
திண்டுக்கல் சீனிவாசன் தடாலடி
அதிமுக கூட்டணியில் சேர ரூ.100 கோடி கோட்கிறார்கள்... யாரை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்?
உடல் பருமன் குறைய, இரவில் சாப்பிட கூடாத சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கொழுப்பு கரைய... டின்னரில் சாப்பிட கூடாத சில உணவுகள்
நம்ப முடியாத தள்ளுபடி: கலக்கும் பிளிப்கார்ட் சேல்
LAVA Blaze 2 5G: அட்டகாசமான தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் சேலில் அள்ளிச்செல்லும் மக்கள்!!
முதலீட்டு டிப்ஸ்...
வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... பெண்களுக்கான 5 சிறந்த அஞ்சலக திட்டங்கள்
கொலஸ்ட்ரால் பிரச்சனையா?
கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்
இயல்புக்கு திரும்பிய இன்ஸ்டாகிராம்
முடங்கிய இன்ஸ்டாகிராம்... தவிச்சு போன இளசுகள் - இந்த வாரத்தில் இது 2வது முறை...!!!
Reliance Jio... மலிவான விலையில் வரம்பற்ற 5G டேட்டா வழங்கும் சிறந்த திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்... தினம் 2GB 4G டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம்
Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
ரஷ்யாவின் புதுபிக்கப்பட்ட அணுசக்தி கொள்கை...
அணுகுண்டை பயன்படுத்தப் போகிறதா ரஷ்யா? ஒப்புதல் அளித்த புதின் - பதற்றத்தில் உலக நாடுகள்
செரிமான பிரச்சனை இருக்கா?
செரிமான பிரச்சனைகளை லேசாக எண்ன வேண்டாம்: இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும்
Watch Video: சிசிடிவி கேமராவில் பதிவான பயங்கர விபத்து
Watch Video: மின்னல் தாக்கி கிராமத்தில் பரபரப்பு
PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்
7 கோடி PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: வட்டி விகிதம் குறித்த குஷியான அப்டேட்
ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட்...
பணத்திற்காக டெல்லி அணியில் இருந்து வெளியேறவில்லை... ரிஷப் பண்ட் பரபரப்பு - என்ன பிரச்னை?
அதிக விலைக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை
- விஜய் மாநாட்டிற்கு எப்படி கூட்டம் வந்தது?
ரூ.10,000 மாத முதலீடு போதும்... ஓய்வு பெறும் போது ரூ.15 கோடி
Mutual Fund: ரூ.10,000 மாத முதலீடு போதும்... ஓய்வு பெறும் போது ரூ.15 கோடி கையில் இருக்கும்
கலைஞர் சிறப்பு கடனுதவி திட்டம்
தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன் - யாருக்கு கிடைக்கும்?
Watch Video: ஹெலோ... கொஞ்சம் சிரிங்க பாஸ்
குரங்குடன் பிஸ்கெட் பாக்கெட்டுக்கு சண்டையிடும் நபர்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
நடிகை கஸ்தூரி: லேட்டஸ்ட் அப்டேட்
- ரோஹித் மற்றும் கில் இல்லை!
அமலாக்கத்துறை ரூ.12.41 கோடி பறிமுதல்
லாட்டரி மார்ட்டின் இடங்களில்... அமலாக்கத்துறை ரூ.12.41 கோடி பறிமுதல்!
எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் சிறந்த உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்
- லேப்டாப்பில் சார்ஜ் அதிகம் இறங்குகிறதா?
புத்தாண்டு ராசிபலன் 2025: உங்க ராசி என்ன?
2025 -இல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. சனியும், குருவும் சேர்ந்து அருள்வார்கள்
- உடல் எடையை குறைக்க...
Flipkart Mobiles Bonanza என்னும் சலுகை விற்பனையில், பல மொபைல் போன்களுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐபோன் முதல் சாம்சங் வரை... பிளிப்கார்ட்டில் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள்
ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?
- ரேஷன் பெயரில் நடக்கும் மோசடி
2025 மே மாத குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
குரு பெயர்ச்சி 2025... வாழ்க்கையில் உச்சத்தை தொடப் போகும் சில ராசிகள் இவை தான்
எடை இழப்புக்கு ஈசியான டிப்ஸ்
தொப்பை கொழுப்பை சூப்பராய் குறைக்கும் சுரைக்காய் சாறு.... இப்படி குடித்தால் போதும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கினை.... சூப்பர்ஃபுட் என்று அழைக்கும் அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
- டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!
அரசின் அதிரடி ஆர்டரால் குஷியில் ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: அரசின் புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2024
- கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம்!
அதிமுக எஸ்.பி.வேலுமணி பேச்சு
தேர்தலுக்குப் பிறகு எடப்பாடியார் போராட்டம் நடத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகு, குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு வீடுகளே கொடுக்காத ஆட்சியாக இருந்து வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
- திருப்பதி செல்வோர் கவனத்திற்கு!
அபராதம் விதிக்கப்படும்
- கம்பீர் குறித்து கங்குலி!
கவுதம் கம்பீர் குறித்து முக்கிய கருத்தை வெளியிட்ட சவுரவ் கங்குலி!
- செவ்வாய்க்கிழமை ராசிபலன்!