இடி மின்னல் தாக்கியதில் மின்சாதன பொருட்கள் சேதம்

தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரி கிராமத்தில் இடி தாக்கியது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட ஏராளமான மின்சாதன பொருட்கள் முற்றிலும் சேதமடைந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News