டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை!

காஞ்சிபுரம் அருகே அரசு மதுபான கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற 16 டாஸ்மாக் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News