இன்றைய செய்திகள்: தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
Today Top News: இன்றைய முக்கியச் செய்திகள் என்ன? வானிலை செய்திகள் எங்கு மழை பெய்யும்? சினிமா செய்திகள் தேர்தல் செய்திகள்
Today Latest News in Tamil: இன்றைய முக்கியச் செய்திகள் என்ன? வானிலை செய்திகள் குறித்த தகவல், சினிமா குறித்த அப்டேட், ஜோசியம், ராசிபலன்கள் அப்டேட் மற்றும் தேர்தல் செய்திகள் குறித்து பார்ப்போம்
Latest Updates
முகமது ஷமி கம்பேக்
அக்டோபரின் பைக் சேல்ஸ்
அக்டோபரில் அட்டகாசமாக விற்பனையான பைக்குகள்... சேல்ஸில் எந்த நிறுவனம் முதலிடம் தெரியுமா?
வினோதமான திருமணம்
'நிர்வாண திருமணம்' 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வு
ஆண் - பெண் உறவு
ஆண் நண்பரிடம் இந்த 5 அறிகுறிகளை பார்த்தால்... பெண்களே உஷார் ஆகுங்க - அவர் உங்களை காதலிக்கலாம்!
சுகர் நோயாளிகளுக்கு சூப்பர் டிப்ஸ்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களே
யூரிக் அமில நோயாளிகளுக்கு குட்டி டிப்ஸ்
யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான காய்கள்: தினமும் சாப்பிடுங்க
தாயை பிரிந்த குட்டி யானை!
சஞ்சு சாம்சன் தந்தை குற்றச்சாட்டு
சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம் - கொதித்த சஞ்சுவின் தந்தை
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்
20-100% ஓய்வூதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ
கங்குவா படத்திற்கு தொடரும் பிரச்சனை!!
மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியங்கள்
பாத்ரூமில் அதிக நேரம் இருக்கீங்களா... மலச்சிக்கலை போக்கும் எளிய வழிகள் - உடனே பாருங்க
மருத்துவருக்கு கத்திக்குத்து: அரசுக்கு விஜய் கண்டனம்
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவருக்கு கத்திக்குத்து: வழக்குப்பதிவு
கொலை முயற்சி, கொடூரமாக தாக்குதல், மருத்துவ சேவையில் இருக்கக்கூடிய நபர்கள் மீது வன்முறை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் சேதுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெருங்களத்தூரில் உள்ள விக்னேஷ் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரின் தாயார் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆவணங்கள் முழுவதுமே விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.
வெங்காயம் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதிலும், சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
கொலஸ்ட்ரால் முதல் ஆஸ்டியோபோரோசிஸ் வரை... வியக்க வைக்கும் பச்சை வெங்காயம்
பச்சை கொத்தமல்லி எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது என்பதை மறுக்க இயலாது. ஆனால், எளிதில் கெட்டு விடும் தன்மை கொண்டது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள, டிப்ஸ் மூலம், நீண்ட காலத்திற்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.
நீண்ட நாட்களுக்கு கொத்துமல்லியை பிரெஷ்ஷாக வைத்திருக்க... இந்த டிப்ஸ்கள் கை கொடுக்கும்
12% டிஏ அகவிலைப்படி உயர்வு
5வது ஊதியக்குழு: இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 455% மொத்த அகவிலைப்படி
மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்
Reverse or Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. சாதாரண வாக்கிங்கை விட ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி வியத்தக்க பலன்களைத் தரும்.
Pros & Cons of Fast Charging: பாஸ்ட் சார்ஜிங்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சாதனங்களை குறைந்த நேரத்தில் மிக விரைவாக சார்ஜ் செய்யப்படுவதன் மூலம் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆனால், அதில் சில சிக்கல்களும் உள்ளன.
பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்... இனி ரேஷன் கார்டு வைத்திருந்தாலே 1000 ரூபாய்...!
10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?
Zomato-வில் பாதி விலைக்கு உணவுகள்!!
சமூகத்தில் பரப்பப்படும் நீரிழிவு தொடர்பான பல வகையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழியில் அழைத்துச் செல்கின்றன.
இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகளும் உண்மைகளும்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை மருத்துவர் கத்திக்குத்து
மருத்துவரை தாக்கிய இளைஞரின் பகீர் வாக்குமூலம்... மருத்துவர் சங்கம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
நம்ப முடியாத விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை
Flipkart Sale: ரூ.10,000 -க்குள் பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், அசத்தும் பிளிப்கார்ட் சேல்
தோனிக்கு நோட்டீஸ்
MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!
அருண் காதலி யார்?
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனாவிற்கு தான் வாழ்த்து சொன்னாரா அருண்?
Male Fertility: உடலுறவுக்கான ஆசையை தூண்டி, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலில் அதிகரிக்க சில உணவுகள் உதவும்.
ஆண்மை அதிகரிக்க... டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டும் சில சூப்பர் உணவுகள் இவை தான்
அரசு ஆசிரியர்கள் அதிர்ச்சி
அரசு ஆசிரியர்கள் பணி நியமனம்! உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு -முழு விவரம்குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்
18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: இன்னும் 7 நாட்களில் கணக்கில் பணம் வருகிறதா?
சூரிய பெயர்ச்சி பலன்கள்
1 வருடத்தில் உங்கள் கனவு வாழ்க்கையை அடைவது எப்படி? ஈசியான 8 வழிகள்!
கோடீஸ்வரர் ஆக தேவையான முதலீடு
Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடு
காலவரையற்ற வேலைநிறுத்த
மருத்துவ மாணவர்களின் வகுப்புகளும் நிறுத்தப்பட்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வேண்டுகோள் விடுக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இடமும் பேசி வருகிறோம். உயிர் காக்கும் சிகிச்சை மற்றும் அவசர பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றுவார்கள் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் அறிவிப்பு.PF உறுப்பினர்களுக்கு அட்டகாசமான அப்டேட்
EPPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்... 1 கோடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
சென்னையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
ஞாபசக்தியை அதிகரிக்கும் ஜீம்பூம்பா மந்திரம் பற்றித் தெரியுமா??
யார் இந்த விவேக் ராமசாமி?
டிரம்பின் அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்த இந்தியர்! யார் இந்த விவேக் ராமசாமி?
ஸ்மார்போன்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு
புத்தாண்டில் மொபைல் போன் வாங்க பிளானா... உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
நெப்போலியன் மகனுக்கு மீண்டும் திருமணம்!!
‘அமரன்’ திரைப்படத்தின் வீடியோ பாடல்
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளி வரும் ‘அமரன்’ திரைப்படத்தின் ‘ஹே மின்னலே’ வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்புதிமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்
புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கக் கூடாது
பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது "ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு ஒரு நபரை குற்றவாளி என அரசு தீர்மானித்து வீட்டை இடிக்க முடியாது" எனக் கூறியுள்ளது.ஆரோக்கியமாக இருக்க...
ஆரோக்கியமாக இருக்க இரவில் பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடுங்கள்!
புத்தாண்டு 2025 ராசிபலன்
குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் கோடீஸ்வர யோகம்.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
சனி பெயர்ச்சி பரிகாரம்
சனி பெயர்ச்சி 2025... சனி பகவானை மகிழ்விக்க ராசிக்கு ஏற்ற சில எளிய பரிகாரங்கள்ஓடிடி வாரம்
OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்! எல்லாமே புதுப்படம்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?ஹெல்த் அப்டேட்
நீரிழிவு நோயாளியா நீங்கள்? மறந்தும் கூட இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்... ஜாக்கிரதை!!கூட்டணி சாத்தியமா?
2026 தேர்தலில் இணையும் அதிமுக - பாஜக? எச். ராஜா சொன்ன பதில்!ஆரோக்கியம்
40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்கவிரைவில் நல்ல செய்தி
8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோரூ.5 லட்சம்
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?ஐபிஎல் வாய்ப்பு?
ஐபிஎல் 2024 ஏலத்தில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது!இலவசம் இல்லையா?
அறிமுகமானது JioStar OTT! இனி இந்த விஷயங்கள் இலவசமாக கிடைக்காது!என்ன காரணம்?
நடிப்பை விட்டுவிட்டு பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்!எங்கெல்லாம் விடுமுறை
Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?இன்றைய ராசிபலன்
ஐப்பசி 27 புதன்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?யார் அந்த வீரர்?
IND vs SA: அக்சர் வேண்டவே வேண்டாம்... இந்த வீரர் வந்தால் இந்திய அணி இன்னும் பலமாகும்!கொலை குற்றமில்லை
யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் செய்தது கொலை குற்றமில்லை என தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.தங்கத்தின் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.56,360க்குவிற்பனை.வாக்குப்பதிவு தொடங்கியது
ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு இன்று அதிகனமழை ஆரஞ்ச்அலர்ட் - வானிலை ஆய்வு மையம்