பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்

Pros & Cons of Fast Charging: எலக்ட்ரானிக் சாதனங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. அதில் ஒன்று பாஸ்ட் சார்ஜ். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் மின்னோட்டத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.

பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்
Image Credit: Tech Tips | Representative Image

About the Author