Live: அஸ்வின் ஓய்வு; டிராவான IND vs AUS காபா டெஸ்ட்... தமிழக வானிலை நிலவரம் - உடனடி அப்டேட்கள்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 18) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates:நாடாளுமன்ற கூட்டத்தொடர் (Parliament News), தமிழ்நாடு வானிலை (TN Rains), இந்தியா - ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் (IND vs AUS Brisbane GabbaTest Day 5) உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்களை இங்கு விரிவாக காணலாம். உள்ளூர், மாநில, தேசிய, சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளையும் இங்கு காணலாம்.
Latest Updates
அஷ்வின் இடத்தை பிடிக்கப்போவது...
அஷ்வின் இடத்தை பிடிக்கப்போவது சுந்தர் இல்லை! இந்த 26 வயது இளம் வீரர் தான்!
அசத்தலான ஓய்வூதியம், ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு:
சர்ச்சையான அமித் ஷாவின் நாடாளுமன்ற பேச்சு
அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை... அப்படி என்ன பேசினார் அவர்...?
iPhone 15 விலையில் iPhone 16 வாங்கலாம்: இதோ டிப்ஸ்
கோபமடைந்த ரோஹித்?
IND vs AUS: ஷமி குறித்த கேள்வி! கோபமடைந்த ரோஹித்? என்ன சொன்னார் தெரியுமா?
வெளியான மாஸ் அறிவிப்பு!
மஹாராஜாவிற்கு விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! வெளியான மாஸ் அறிவிப்பு!
IRCTC Super App: ஐஆர்சிடிசி சூப்பர் ஆப் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி
புளியின் அட்டகாசமான அரோக்கிய நன்மைகள்
எடை இழப்பு, இதய பாதுகாப்பு, செரிமானம்.... லிஸ்ட் இன்னும் இருக்கு
பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்
பொங்கல் சிறப்பு தொகுப்பில்... வருகிறது புதிய பரிசு... அரசு அறிவிப்பு விரைவில்!
7th Pay Commission: இந்த மத்திய ஊழியர்களுக்கு நற்செய்தி:
மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
மன அழுத்தத்தை ஓட விரட்ட... ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்: சமநிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசி நாளான இன்று இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2.1 மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. தற்போது 1-1 என்ற கணக்கில் தொடரில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. டிச.26ஆம் தேதி மெல்போர்னிலும் மற்றும் ஜன.3ஆம் தேதி சிட்னியிலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
ஓய்வு பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்... திடீர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
சூப்பர் செய்தி!! ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்
குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை
தமிழ்நாடு அரசு திட்டங்கள் அப்டேட்
கலைஞர் கனவு இல்லம்...இனி கடகடனு வீடு கட்டலாம்! - தமிழ்நாடு அரசு கொடுத்த பெரிய அப்டேட்
பல நோய்களுக்கு மருந்தாகும் சப்போட்டா
ஆஸ்டியோபோரோசிஸ் முதல் அனீமியா வரை... பல நோய்களுக்கு மருந்தாகும் சப்போட்டா
சனி பெயர்ச்சி 2025, குருவின் ராசியில் சனி: யாருக்கு அதிக லாபம்?
இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களுக்கு 89 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார்.
பிரிஸ்பேனில் வழக்கமாக மாலை 5.30 மணியளவிலேயே பொழுது சாயத் தொடங்கும். தற்போது இன்னும் 3 மணிநேரத்திற்கு மேலாக ஆட்டம் பாக்கி இருக்கிறது. இந்த நேரத்தில் இலக்கை இந்திய அணி அதிரடியாக துரத்துமா அல்லது டிராவை நோக்கி செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிறந்த காலை உணவு டிப்ஸ்
காலை எழுந்த உடன் கேரட் ஜூஸ்... கொட்டிக் கிடக்கும் நன்மைகள் - இரும்பாக மாறும் உடல்!
குளிர்கால டிப்ஸ்
இரவில் சாக்ஸ் போட்டு தூங்குவதால்... நன்மைகள் என்ன? பிரச்னைகள் என்ன? - இதை படிங்க
குடும்ப பொருளாதார டிப்ஸ்
புதுமண ஜோடிகளே... வாழ்க்கையில் பணப் பிரச்னை வராமல் இருக்க... இதை கண்டிப்பாக படிங்க!
மார்கழி 3... இன்றைய ராசிபலன்:
அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் காத்திருக்கு!!
18 மாத டிஏ அரியர் தொகை..... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ