Live: திமுக செயற்குழு கூட்டம்; அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி; தமிழ்நாட்டில் இன்றைய வானிலை - லைவ் அப்டேட்ஸ்
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா என இன்றைய (டிச. 22) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தின் அப்டேட்டை இதில் காணுங்கள்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசால் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்து அல்லு அர்ஜுன் மீது பல குற்றச்சாட்டுகளை நேற்று முன்வைத்தார். தொடர்ந்து நேற்றிரவு அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்த அல்லு அர்ஜுன் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவே சில முயற்சிக்கின்றனர் என்றார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்றும் சில அப்டேட்கள் வரலாம்.
அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், பொங்கல் சிறப்பு தொகுப்பு தகவல்கள் என இன்றைய (டிச. 22) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Latest Updates
சென்னை உணவு திருவிழாவில் பீப் கறி புறக்கணிப்பா?
சென்னை உணவு திருவிழாவில் பீப் கறி புறக்கணிப்பா? பா.ரஞ்சித் குற்றச்சாட்டு - அரசு விளக்கம்
டெபாசிட் ரூல்ஸ்
உங்கள் வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யாதீர்கள்.. வரி கட்ட வேண்டும்..!
அசிடிட்டி பிரச்சனைக்கு... முடிவு கட்ட
நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனைக்கு... முடிவு கட்ட உதவும் சில உணவுகள்
புரோஸ்டேட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
ஆண்களே முதுகு, கை மற்றும் கால்களில் வலி இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க..!
சர்க்கரை நோயை குறைக்கும் 5 உணவுகள்
சர்க்கரை நோயை குறைக்கும் 5 உணவுகள்... நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...!
பளிச்சென்ற பற்களை பெற... சில டிப்ஸ்
மஞ்சள் பற்கள்... கறைகளை நீக்கி... பளிச்சென்ற பற்களை பெற... சில டிப்ஸ்
சத்குருவின் சில அழகான உத்வேகம் தரும் 7 மேற்கோள்கள் !
சத்குருவின் சில அழகான உத்வேகமான மேற்கோள்கள் இங்கே உள்ளன, நாம் எதை நாடுகிறோமோ அது நன்றாக இருக்கும்
வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தான்!
புத்தாண்டின் முதல் நாளில் இவற்றை பார்த்தால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தான்!
நாம் தமிழர் சீமான் பேட்டி!
விஜய் எனது தம்பி! அவர் எனது எதிரி அல்ல - நாம் தமிழர் சீமான் பேட்டி!
எட்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய...
Weight Loss Diet: எட்டு வாரத்தில் 10 கிலோ எடை குறைய... உங்களை ஏமாற்றாத சூப்பர் டயட் பிளான்..
OnePlus 13R... இன்னும் சில நாட்களில் அறிமுகம்
OnePlus 13R... இன்னும் சில நாட்களில் அறிமுகம்... முழு விபரம் இதோ
அட்லீயை ‘வாடா போடா’ என அழைத்த கீர்த்தி சுரேஷ்!
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீயை வாடா போடா என அழைத்த வீடியோ இணையத்டில் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்: இந்திய பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்
மெல்போர்ன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பௌலர்கள்!
குளிர்கால உடல் எடையை பராமரிக்கும் 6 யோகாசனங்கள்!
டிராவிஸ் ஹெட்டை வீழ்த்த புஜாரா - சஞ்சய் பங்கர் சொன்ன வியூகங்கள்
அச்சுறுத்தும் டிராவிஸ் ஹெட்... அவரை அவுட்டாக்க 'இதுதான் வழி' - செய்யுமா இந்திய அணி?
வெயிட் லாஸ் செய்ய ராஷ்மிகா சாப்பிடும் உணவு!
இந்தியாவின் பிரபலமான நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தனாவின் டயட் சீக்ரெட் குறித்து இங்கு பார்ப்போம்.
புத்தாண்டு ராசிபலன் 2025
புத்தாண்டு ராசிபலன் 2025 : லட்சுமி தேவி ஆசிர்வாதம் கிடைக்க 4 வாஸ்து பரிகாரங்கள்..!
கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!
Rinku Singh: கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேகேஆர் அணி வீரர் ரிங்கு சிங்!
எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்!
கொரிய நாட்டை சேர்ந்த பலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடை ஏறாதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் என்ன?
சென்னை நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் பரிசு
ஊழியர்களுக்கு பைக், கார் பரிசாக கொடுத்த நிறுவனம்... வேற எங்கையும் இல்ல... நம்ம சென்னையில்...!
நல்ல ஒழுக்கங்கள் கற்க உதவும் அற்புத எட்டு புத்தகங்கள் இதோ!
டீ ஆரோக்கியமானது தான்
டீ ஆரோக்கியமானது தான்.. பச்சை கொடி காட்டிய அமெரிக்காவின் FDA
வார ராசிபலன்: இந்த வாரத்தில் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!!
இந்த பழக்கமும் தீங்கு விளைவிக்கும்!
மது, உணவு மட்டும் இல்லை! இந்த பழக்கமும் கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கும்!
வறுத்த உலர் திராட்சை செய்வது எப்படி? நன்மைகள் என்ன?
வலிமையை கொடுக்கும் வறுத்த உலர் திராட்சை... தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு
ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது எப்படி?
பிஎஸ்என்எல் பிராட்பிராண்ட் திட்டம்
மாதத்திற்கு 5000ஜிபி டேட்டா; பல ஓடிடி தளங்கள் Free... Free... பிஎஸ்என்எல் மாஸ் திட்டம்
பொங்கல் செய்திகள்
Pongal Gift Latest News: குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்பத்தலைவிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து முக்கியமான மகிழ்ச்சியான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. (முழு விவரம்)
யோசித்து பேச வேண்டும்! அதற்கான 7 டிப்ஸ்..
நாம் என்ன பேசினாலும் அதை யோசித்து பேச வேண்டும் என சிலர் கூறுவர். அதற்கான சில டிப்ஸ் என்ன?
333 ரூபாயில் மாதம் 1300GB...
BSNL வழங்கும் அசத்தலான ப்ராண்ட்பேண்ட் பிளான்... 333 ரூபாயில் மாதம் 1300GB...
அரசு அதிரடி உத்தரவு!
இரவு 1 மணி வரை மது விற்பனை செய்ய அனுமதி! அரசு அதிரடி உத்தரவு!
Relationship Tips: உங்கள் காதல் பார்ட்னரை கவனிங்க...
பார்ட்னரிடம் இந்த 5 குணங்கள் இருக்கா... அப்போ 7 ஜென்மத்திற்கும் உங்களை பிரியவே மாட்டார்!
55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள்: இனி எதன் விலைகள் உயரும்? எதன் விலைகள் குறையும்?
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
மூளை ஜெட் வேகத்தில் இயங்க
மூளை ஜெட் வேகத்தில் இயங்க... ஆண்டி-ஆக்ஸிடெண்ட் நிறைந்த சில உணவுகள்
புஷ்பா 2 படத்தின் புதிய சாதனை!
2 வாரத்தில் இத்தனை கோடி வசூலா? புஷ்பா 2 படத்தின் புதிய சாதனை!
பெண்களை ஈர்க்கும் ஆண்களின் 7 குணநலன்கள்!! என்னென்ன தெரியுமா?
பெண்களுக்கு ஆன்களிடம் பிடித்த விஷயம் சில இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!
விஜய் சேதுபதியை விட அதிக சம்பளம் வாங்கிய வெற்றிமாறன்?
இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா?
குழந்தைகளின் சொத்தில் பெற்றோர்கள் உரிமை கொண்டாட முடியுமா?
4வது டெஸ்டில் ரோஹித் விலகல்!
4வது டெஸ்டில் ரோஹித் விலகல்! மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா?
PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா
EPFO Rules: PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா... சரிசெய்வது எப்படி...
திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் கட்சி சார்ந்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
IND vs AUS: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அப்டேட்
முக்கிய வீரருக்கு காயம்? மீண்டும் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மாவா... பிளேயிங் லெவனில் சின்ன மாற்றம்
Pongal 2025: பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்
பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!
Home Remedies: குளிர்கால வீட்டு வைத்தியங்கள்
சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து விடுதலை வேண்டுமா... இதை குடித்தால் டக்குனு குணமாகும்!
டிசம்பர் 22 - இன்றைய ராசிபலன்
மார்கழி 7... இன்றைய ராசிபலன்... இந்த ராசிகளின் பிரச்னைகள் முடிவுக்கு வரும்!