சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில் நேரம் மாற்றம்!

Last Updated : Sep 11, 2017, 03:56 PM IST
சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில் நேரம் மாற்றம்! title=

இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் நாளை காலை 7.15 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதமாக வருவதால் மும்பை மெயில் 7 மணி 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. 

 

 

Trending News