ரயில்

மெட்ரோ பயணிகளுக்கு 50 சதவிகிதம் அதிரடி கட்டண சலுகை அறிவிப்பு..!

மெட்ரோ பயணிகளுக்கு 50 சதவிகிதம் அதிரடி கட்டண சலுகை அறிவிப்பு..!

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில்மெட்ரோ பயணச் சீட்டுகளில் 50 சதவீதகட்டணத் தள்ளுபடி!

Nov 5, 2019, 03:27 PM IST
அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக, இந்த ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Sep 9, 2019, 07:15 PM IST
எக்ஸ்பிரஸ் ரயிலில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்....

எக்ஸ்பிரஸ் ரயிலில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பெண்....

எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்....! 

Nov 7, 2018, 04:09 PM IST
ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு ரத்து!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு ரத்து!

ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச காப்பீடு, செப்டம்பர் 1ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்! 

Aug 12, 2018, 10:46 AM IST
லக்கேஜ்களுக்குகான உச்சவரம்பை நிர்ணயத்துள்ளது ரயில்வே வாரியம்!!

லக்கேஜ்களுக்குகான உச்சவரம்பை நிர்ணயத்துள்ளது ரயில்வே வாரியம்!!

ரயில்களில் பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட லக்கேஜ் அளவை விட அதிகமாக எடுத்து சென்றால் அபராதம்!!

Aug 2, 2018, 11:00 AM IST
ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

மின்சார ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை! 

Jul 30, 2018, 05:05 PM IST
ஓடும் ரயிலில் சிக்கிய பெண்ணை நூலிழையில் மீட்ட காவலர் -Watch!

ஓடும் ரயிலில் சிக்கிய பெண்ணை நூலிழையில் மீட்ட காவலர் -Watch!

மும்பையில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழும் பெண் பயணியை ரயில்வே காவலர் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது!

Jul 25, 2018, 12:00 PM IST
இனி ரயிலில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யாலாம்!!

இனி ரயிலில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யாலாம்!!

மத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!!

Jul 18, 2018, 08:57 AM IST
வீடியோ: மரணத்தில் இருந்து பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

வீடியோ: மரணத்தில் இருந்து பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

ரயில் பெட்டிக்கும் நடைமேடை தளத்திற்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் அவை மரணத்தில் முடியும். ஆனால் ரயில்வே பாதுகாப்பு படை சேர்ந்த கான்ஸ்டபிள் வினோத் சிண்டே ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார்.

Jul 16, 2018, 10:42 PM IST
கூடுதல் லக்கேஜ் அபராத விதியை திரும்ப பெற்றது ரயில்வே நிர்வாகம்!!

கூடுதல் லக்கேஜ் அபராத விதியை திரும்ப பெற்றது ரயில்வே நிர்வாகம்!!

ரயிலில் கூடுதல் லக்கேஜுக்கு 6 மடங்கு அபராதம் விதிப்பதாக அறிவித்திருந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது ரயில்வே நிர்வாகம்!!

Jun 8, 2018, 12:34 PM IST
இனி ரயில்வே புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!

இனி ரயில்வே புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!

ரயில் பயணிகள் தங்களின் புகார்களை தெரிவிப்பதற்காகவே இந்திய ரயில்வே துறை புதிய புகார் செயலி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது...!

Apr 15, 2018, 06:52 PM IST
Video: Engine இன்றி பயணித்த ரயில், உயிர் பயத்தில் மக்கள்!

Video: Engine இன்றி பயணித்த ரயில், உயிர் பயத்தில் மக்கள்!

ரயில் என்ஜின் இல்லாமல் பயணிகளுடன் பயனித்த அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Apr 8, 2018, 12:50 PM IST
பயணிகள் வரவை அதிகப்படுத்த இந்திய ரயில்வே-யின் புது திட்டம்!

பயணிகள் வரவை அதிகப்படுத்த இந்திய ரயில்வே-யின் புது திட்டம்!

இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

Mar 14, 2018, 08:40 PM IST
தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர்கள் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Feb 26, 2018, 10:14 AM IST
நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்!

நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்!

வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Feb 25, 2018, 09:33 PM IST
ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்: மோடி தலைமையில் துவக்க விழா!

ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ்: மோடி தலைமையில் துவக்க விழா!

மைசூர் - உதய்பூர் இடையே செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். 

Feb 19, 2018, 03:32 PM IST
சத்னா-ரவா வழித்தடத்தில் சென்ற சரக்கு வண்டி தடம்புரண்டு விபத்து!

சத்னா-ரவா வழித்தடத்தில் சென்ற சரக்கு வண்டி தடம்புரண்டு விபத்து!

மும்பை-ஹவுரா வழித்தடத்தில் பிரயாணிக்கும் சரக்கு வண்டியின் 24 பெட்டிகள் தடண்புரன்டு விபத்துக்குள்ளானது!

Feb 9, 2018, 11:51 PM IST
ஹைதராபாத் காவலரின் உயிரை வாங்கிய ஊடக செய்தி!

ஹைதராபாத் காவலரின் உயிரை வாங்கிய ஊடக செய்தி!

தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த 23 வயது காவலர், ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொன்டார்!

Feb 6, 2018, 10:15 PM IST
இனி ரயில் டிக்கெட்டுகளை தபால் நிலையங்களிலும் பதிவுசெய்யலாம்!

இனி ரயில் டிக்கெட்டுகளை தபால் நிலையங்களிலும் பதிவுசெய்யலாம்!

தபால் நிலையங்களில் ரயில் பயண சீட்டுகளை முன்பதிவு செய்வது குறித்த ஆணை ஒன்றில் இந்திய ரயில்வே துறை ஒப்பந்தமிட்டுள்ளது!

Feb 3, 2018, 12:05 AM IST
அமெரிக்காவில் டிரக் மீது ரயில் மோதியதால் ஒருவர் பலி

அமெரிக்காவில் டிரக் மீது ரயில் மோதியதால் ஒருவர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டனில் இருந்து மேற்கு வர்ஜீனியா நோக்கி வந்த ரயில் டிரக் மீது மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Feb 1, 2018, 05:35 PM IST