வெறும் 625 ரூபாய்க்கு அட்டகாசமான போன்; வாயை பிளக்க வைக்கும் Offer

Amazon Deal Of The Day: நீங்கள் வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களா? அதுவும் குறைவாக பட்ஜெட்டில் தேடுகிறீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 05:50 PM IST
வெறும் 625 ரூபாய்க்கு அட்டகாசமான போன்; வாயை பிளக்க வைக்கும் Offer title=

புதுடெல்லி: Amazon Deal Of The Day: அமேசானில் சில தயாரிப்புகளில் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. Amazon Deal Of The Day offer அமேசானில் நடைபெற்று வருகிறது. அதன்படி நீங்கள் வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களா? அதுவும் குறைவாக பட்ஜெட்டில் தேடுகிறீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு பயனளிக்கும்.  டெக்னோவின் 7000எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போனை மிக மலிவாக வாங்கலாம். அதுவும் வெறும் ரூ.625க்கு. எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

Tecno POVA 2 Offers And Discounts
Tecno POVA 2 இன் 6GB RAM, 128GB ஸ்டோரோஜ் மாறுபாட்டின் ஒரிஜினல் விலை ரூ.15,499 ஆகும். ஆனால் அமேசானில் (Amazon) இந்த போன் ரூ.13,499க்கு கிடைக்கும். அதாவது இந்த போனில் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன, இது தொலைபேசியின் விலையை இன்னுமும் குறைக்கும்.

ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்

Tecno POVA 2 Bank Offer
ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், போனில் ரூ.674 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் பிறகு போனின் விலை ரூ.12,825 ஆக குறையும். இந்த போனில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது, இதன் காரணமாக போனின் விலை இன்னுமும் குறைக்கும்.

Tecno POVA 2 Exchange Offer
Tecno POVA 2 இல் ரூ.12,200 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த மிகப்பெறிய தள்ளுபடி பெறலாம். உங்கள் போன் நல்ல நிலையில் இருந்தால் மற்றும் சமீபத்திய மாடலாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு ரூ.12,200 தள்ளுபடி கிடைக்கும்.

Tecno POVA 2 Specifications
Tecno POVA 2 ஆனது 6.95 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 7000mAh பேட்டரி உள்ளது. கேமரா பற்றி பேசுகையில் ​​பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் இரண்டு 2-2எம்பி கேமராக்கள் மற்றும் AI லென்ஸுடன் 48MP முதன்மை கேமரா உள்ளது.

ALSO READ:ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News