Best Apps of 2020: 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு App & Games எது?

2020 ஆம் வருடத்தின் சிறந்த பயனாளர்கள் ஆப் பிரிவில் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது..!

Last Updated : Dec 2, 2020, 12:29 PM IST
Best Apps of 2020: 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு App & Games எது? title=

2020 ஆம் வருடத்தின் சிறந்த பயனாளர்கள் ஆப் பிரிவில் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது..!

கூகுள் நிறுவனம் (Google) ஆண்டுதோறும் சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகளை (Video Game) வெளியிடுவது வழக்கம், இந்தியாவின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் கேம் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த ஆப் என்ற பெருமையை Sleep stories for calm sleep & meditation by Wysa தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சிறந்த கேம் பட்டியிலில் Legends of Runeterra வென்றுள்ளது.

பயனாளர்களின் தேர்வில் சிறந்த கேம் ஆக World Cricket Championship 3 – WCC3 தேர்வாகியுள்ள நிலையில் சிறந்த ஆப் பிரிவில் Microsoft Office தேர்வாகியுள்ளது. ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஏற்ப சிறந்த செயலிகள் தேர்வு செய்யப்படுகின்றது. கூகிள் இந்த ஆண்டுக்கான சிறந்த செயலிகள் மற்றும் Game உட்பட மூன்று மூன்று பட்டியல்களை வெளியிட்டுள்ளது.  

அதில், அமைதியான தூக்கத்திற்கான தூக்கக் கதைகள் - தியானம் வித் வைசா ஆகியவை 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆப் என்ற தலைப்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் லெஜண்ட்ஸ் ஆஃப் ரனெட்டெரா 2020 இன் சிறந்த விளையாட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Best app of 2020

Sleep stories for calm sleep & meditation by Wysa

Best apps for Fun

Free Audio Stories, Books, Podcasts – Pratilipi FM
Moj – Short Video App
MX TakaTak
Reface
VITA

ALSO READ | வரும் 1 ஆம் தேதி முதல் கூகிளின் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்..!

Best apps for Personal Growth

apna – Job Search | Job Groups | Rozgaar
Bolkar Indian Audio Question Answer GK education
Mindhouse – Modern Meditation
MyStore – Create your Online Dukaan in 15 seconds
Writco — Publish & Write Stories, Poems, Quotes

Best apps for Everyday Essentials

Koo: Follow Interesting Indians
Microsoft Office: Word, Excel, PowerPoint & More
The Pattern
Zelish: 1K Recipes, Meal Plan & Grocery Shopping
ZOOM Cloud Meetings

Best Hidden Gems

Chef Buddy: Smart App for Chefs & Food Businesses
Finshots – Financial News made simple
Flyx – The Social Network About Movies & TV Shows
goDutch – India’s expense splitting app
Sleep stories for calm sleep & meditation by Wysa

Best App for Good: InnerHour Self-Care Therapy – Anxiety & Depression

Best game of 2020

Legends of Runeterra

ALSO READ | Google Pay பயனர்களுக்கு அதிர்ச்சி.. இனி Google Pay மூலம் பண பரிமாற்ற செய்ய கட்டணம்..!

Best competitive games

Bullet Echo
KartRider Rush+
Legends of Runeterra
Rumble Hockey
Top War: Battle Game

Innovative games

Fancade
Genshin Impact
Minimal Dungeon RPG
Ord.
Sandship: Crafting Factory

Best Casual games

Asian Cooking Star: New Restaurant & Cooking Games
EverMerge
Harry Potter: Puzzles & Spells
SpongeBob: Krusty Cook-Off
Tuscany Villa

Best Indie games

Cookies Must Die
Maze Machina
Motorsport Manager Online
Reventure
Sky: Children of the Light

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News