google

கூகுளுக்கு போட்டி Safari என்றால் அமைதியாக போருக்கு தயாராக்கும் Apple @search engine

கூகுளுக்கு போட்டி Safari என்றால் அமைதியாக போருக்கு தயாராக்கும் Apple @search engine

Apple தனது அனைத்து ஐபோன்களின் operating systemகளின்இயல்புநிலை தேடலில் Safariயைச் சேர்த்தது. Google நிறுவனத்துடன் போட்டியிடுவதற்காக, ஆப்பிள் தனது search engine-ஐ விரிவுபடுத்த அதிக அளவிலான பணம் முதலீடு செய்கிறது.

Oct 29, 2020, 06:26 PM IST
மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம் @carbon footprint

மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம் @carbon footprint

Google, தனது அனைத்துவிதமான பேக்கேஜிங்களில் இருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவதாக உறுதியளிக்கிறது. தனது அனைத்துவிதமான தயாரிப்புகளிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய Recyclable Materialகளை பயன்படுத்தப்போகிறது Google.

Oct 28, 2020, 09:03 PM IST
இந்த கேமிங் செயலிகளை டவுண்லோட் செய்யாதீர்கள்! மிகவும் ஆபத்தானது -எச்சரிக்கும் அவாஸ்ட்

இந்த கேமிங் செயலிகளை டவுண்லோட் செய்யாதீர்கள்! மிகவும் ஆபத்தானது -எச்சரிக்கும் அவாஸ்ட்

Google Play Store இலிருந்து இந்த கேமிங் செயலிகளை பதிவிறக்கி இருந்தால், உடனடியாக அகற்றினால், அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்.

Oct 27, 2020, 08:31 PM IST
குழந்தைகளுக்கான 3 Android பயன்பாடுகளை Google Play Store இலிருந்து நீக்கம்

குழந்தைகளுக்கான 3 Android பயன்பாடுகளை Google Play Store இலிருந்து நீக்கம்

பயன்பாடுகள் அதன் கொள்கைகளை மீறும் போது பிடிபடும் போது கூகிள் (Google) தனது ப்ளே ஸ்டோரிலிருந்து (Play Store) மூன்று பயன்பாடுகளை அவ்வப்போது நீக்கியுள்ளது. சமீபத்திய நிகழ்வில், சர்வதேச டிஜிட்டல் பொறுப்புக்கூறல் கவுன்சிலின் (IDCA) கவலைகளைப் பெற்ற பிறகு, ஆண்ட்ராய்டு தயாரிப்பாளர் பிளே ஸ்டோரிலிருந்து குழந்தைகள் பயன்படுத்தும் மூன்று பிரபலமான பயன்பாடுகளை நீக்கியுள்ளார்.

Oct 24, 2020, 06:32 PM IST
Japan: தொழில்நுட்ப நிறுவனங்கள் விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றுகிறதா!!

Japan: தொழில்நுட்ப நிறுவனங்கள் விஷயத்தில் அமெரிக்காவை பின்பற்றுகிறதா!!

“Big Tech” நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஜப்பான் இணைய வாய்ப்புள்ளது என்ற செய்தி அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்கிறது.

Oct 22, 2020, 10:04 PM IST
5G ஸ்மார்ட்போ ஸ்மார்ட்போனின் விலை வெறும் 3000 மட்டுமே.. தூள் கிளப்பும் Jio!!

5G ஸ்மார்ட்போ ஸ்மார்ட்போனின் விலை வெறும் 3000 மட்டுமே.. தூள் கிளப்பும் Jio!!

இந்தியாவில் அறிமுகப்பாடுத்தப்படும் 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,000 முதல் தொடங்குகிறது..!

Oct 19, 2020, 07:54 AM IST
இனி கூகிள் பிளேஸ்டோருக்கு டாட்டா.... அறிமுகமானது Paytm Mini செயலி...!

இனி கூகிள் பிளேஸ்டோருக்கு டாட்டா.... அறிமுகமானது Paytm Mini செயலி...!

டொமினோ பிஸ்ஸா முதல் ஓலா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட செயலிகளை பட்டியலிட, இந்திய டெவலப்பர்களுக்காக Paytm மினி ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்டது..!

Oct 6, 2020, 10:26 AM IST
Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google

Tech Alert: உங்கள் வங்கிக் கணக்கை குறிவைக்கும் இந்த 34 App-களை தடை செய்தது Google

கடந்த இரண்டு மாதங்களில், 34 செயலிகளில் ஒரு குறிப்பிடத்தக்க Malware கண்டறியப்பட்டுள்ளது.

Oct 5, 2020, 03:48 PM IST
கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 17 ஆபத்தான செயலிகள் நீக்கம்; இந்த செயலிகளை பற்றி தெரியுமா?

கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 17 ஆபத்தான செயலிகள் நீக்கம்; இந்த செயலிகளை பற்றி தெரியுமா?

தொலைபேசியில் டவுன்லோட் செய்யும் செயலிகளில் உள்ள அனுமதி பட்டியலில் கவனம் செலுத்த Zscaler பாதுகாப்பு நிறுவனம் பரிந்துரைக்கிறது..!

Oct 5, 2020, 11:13 AM IST
Apple, Googleக்கு சவால் விடும் 'சுதேசி' மொபைல் ஆப் ஸ்டோர் விரைவில் அறிமுகம்

Apple, Googleக்கு சவால் விடும் 'சுதேசி' மொபைல் ஆப் ஸ்டோர் விரைவில் அறிமுகம்

உள்நாட்டு ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்ட பிறகு, ஆப்பிள் மற்றும் கூகுள் மீது உள்நாட்டு நிறுவனங்களின் சார்புத்தன்மை குறையும், அவர்களுக்கான புதிய தெரிவு கிடைக்கும்.

Oct 3, 2020, 05:29 PM IST
Zomato, Swiggy: சொன்ன பேச்சை கேட்க மாட்டியா? பிடி நோட்டீஸை! கடுப்படிக்கும் Google

Zomato, Swiggy: சொன்ன பேச்சை கேட்க மாட்டியா? பிடி நோட்டீஸை! கடுப்படிக்கும் Google

கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.

Oct 1, 2020, 08:46 PM IST
நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் கூகுள் ஸ்டோரில் சேர்க்கப்பட்ட Paytm..!!!

நீக்கப்பட்ட சில மணிநேரத்தில் கூகுள் ஸ்டோரில் சேர்க்கப்பட்ட Paytm..!!!

”we're back!” என ட்வீட் செய்தது Paytm. சில மணி நேரம் முன்பாக,  கொள்கை விதிகளை மீறி வருவதாக கூறி, அதன் செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

Sep 18, 2020, 08:33 PM IST
கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!!

பேடிஎம்(Paytm ) தொடர்ந்து கொள்கை விதிகளை மீறி வருவதாக கூறி, அதன் செயலி கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Sep 18, 2020, 04:18 PM IST
Google Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமை அறிமுகப்படுத்துகிறது, இந்த 8 அம்சங்கள் அதில் உள்ளன

Google Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டமை அறிமுகப்படுத்துகிறது, இந்த 8 அம்சங்கள் அதில் உள்ளன

தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்க முறைமை ஆண்ட்ராய்டு 11 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

Sep 10, 2020, 01:34 PM IST
இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான Android Smartphone அறிமுகப்படுத்தும் Jio

இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான Android Smartphone அறிமுகப்படுத்தும் Jio

ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி.. இனி சியோமி, ஒப்போ, விவோ போன்களுக்கு பாய்.. பாய். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும்.

Sep 10, 2020, 10:54 AM IST
ஆகஸ்டில் இந்தியர்கள் அதிகமாக கூகிளில் தேடிய வார்த்தை என்ன தெரியுமா?

ஆகஸ்டில் இந்தியர்கள் அதிகமாக கூகிளில் தேடிய வார்த்தை என்ன தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியது குறித்து கூகிள் சில சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளது!!

Sep 8, 2020, 10:24 AM IST
கூகிள் ஊழியர்களுக்கு இனி மூன்று நாள் வார விடுமுறை கிடைக்கும்..!

கூகிள் ஊழியர்களுக்கு இனி மூன்று நாள் வார விடுமுறை கிடைக்கும்..!

தனது ஊழியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் பணி அழுத்தத்திலிருந்து நிவாரணம் வழங்கும் நோக்கத்திற்காக இதை அறிவித்துள்ளது!!

Sep 8, 2020, 06:14 AM IST
Gmail, Google Drive இயக்கத்தில் பிரச்சனை: சரி செய்ய விரைந்து செயல்படுகிறது Google நிறுவனம்!!

Gmail, Google Drive இயக்கத்தில் பிரச்சனை: சரி செய்ய விரைந்து செயல்படுகிறது Google நிறுவனம்!!

Google-ன் Gmail மற்றும் கூகிள் ட்ரைவ் என இரண்டிலும் வழக்கத்தைப் போல பயனர்களால் செயல்பட முடியவில்லை.

Aug 20, 2020, 02:20 PM IST
வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி!.... ‘Kormo Jobs’ செயலியை அறிமுகம் செய்த கூகிள்!!

வேலை தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி!.... ‘Kormo Jobs’ செயலியை அறிமுகம் செய்த கூகிள்!!

கூகிள் தனது புதிய வேலைவாய்ப்பு செயலியை லிங்க்ட்இனுடன் போட்டியிட இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..!

Aug 20, 2020, 06:32 AM IST
இணைய உலகில் வியப்பூட்டும் சில websites... புகைப்பட பதிவிறக்கம் இலவசம்...

இணைய உலகில் வியப்பூட்டும் சில websites... புகைப்பட பதிவிறக்கம் இலவசம்...

Googleஇல் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் பதிப்புரிமை பெற்றவை.பார்த்து ரசிக்கலாம், ஆனால் பயன்படுத்த முடியாது. இதோ, இந்த வலைதளங்களில் அனைத்து புகைப்படங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம், பயன்படுத்தலாம்...

Aug 19, 2020, 07:23 PM IST