எகிப்தில் உள்ள ஒரு பெண் 500 கிலோ உடல் எடையுடன் வாழ்ந்து வருகிறாள். இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார்.
36 வயதான இமான் அகமது அப்துல்லாதி 500 கிலோ எடையுடன் உலகின் மிகவும் குணடான பெண்மணி ஆவார்.
குழந்தையாக பிறக்கும்போதே அவருடைய எடை 5கிலோ . மேலும் இவர் யானைகால் நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சையின் விளைவால் அவர் தொடர்ந்து உடல்பர்மனுக்கு ஆளானார்.
25 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிலிலேயே இவர் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறார். இமானுக்கு உணவு , உடை, போன்றவற்றிகு அவரது தாய் மற்றும் தங்கை உதவிபுரிந்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.