Top 7 Happiest State In India: இந்தியாவில் எந்த மாநில மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.
Government Employees : தந்தைகளாகும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது இமாச்சலப்பிரதேச மாநில அரசு. முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Diwali: இந்திய கிராமம் ஒன்று கர்ப்பணி பெண் நூறாண்டுகளுக்கு முன் கொடுத்த சாபத்தால் இன்று வரை தீபாவளி பண்டிகையை கொண்டாட மாட்டார்களாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று இந்த இரண்டு மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன.
Healthcare Worker Jumped Flood Viral Video : பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், ஒரு பெண் பாறைகளை தாண்டி குதித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
IMD Alert Heavy Rainfall In In Uttarakhand: இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கடும் மழை மற்றும் வெள்ளப் பேரழிவின் நிலைமைகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். மழை தொடரும் என்று வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
IRCTC Himachal Tour Package: IRCTC நிறுவனம் தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் மலிவான சுற்றுலா தொகுப்பை வழங்குகிறது, இந்த பயணம் 8 பகல்கள் கொண்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Bizarre Marriage Tradition: திருமணத்திற்கு பின் சில நாள்கள் மணப்பெண் உடையே அணியாமல் இருக்க வேண்டும் என சடங்கு இந்திய கிராம் ஒன்றில் கடைப்பிடிக்கப்படுகிறதாம். அதன் பின்னணியை இங்கு காணலாம்.
ரயிலில் பயணம் செய்ய கட்டாயம் டிக்கெட் தேவை. ஆனால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா... ஆம், இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கிறது, இதில் பயணம் செய்ய டிக்கெட் தேவை இல்லை.
Himachal Pradesh Samosa Controversy: ஹிமாச்சல் பிரதேசத்தில் நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு வழங்கப்பட இருந்த சமோசாக்கள் அடங்கிய பெட்டிகள் காணாமல் போனதாகவும், அதுகுறித்து சிஐடி விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மசூதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது நிகழ்ந்த சோகம். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kangana Ranaut: கங்கனா ரனாவத், பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) தன்னை இணைத்துக் கொண்டு, அரசியலில் வலுவான ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் கொள்கைளை அவர் பகிரங்கமாக ஆதரித்தார்.
ஹிமாச்சல் பிரதேசம் அதன் அழகிய மலைகள், பசுமையான புல்வெளிகள், மற்றும் புனிதமான ஆலயங்களுக்காக பிரபலம். இங்கு உள்ள சிறந்த சுற்றுலா இடங்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Himachal Pradesh Political Turmoil : தேர்தலுக்கு முன் சிக்கலை எதிர்கொள்ளும் காங்கிரஸ்... இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.