Cuddalore Election Result 2026: கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் (Cuddalore) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, கட்சி வாரியாக வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
இன்று ஏப்ரல் 11 கடலூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த விஜய்யின் தேர்தல் பிரசாரம் திடீரென இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ரயில் திட்டங்களுக்கு மீண்டும் கிரீன் சிக்னல் கொடுத்து ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் ஈசிஆர் வழியாக சென்னை – கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தொகுப்பில் திருப்பத்தூர், கடலூர், சிவகங்கை மாவட்ட வாக்காளர் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈஷா கிராமோத்சவம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவா என்ற இளைஞரின் திறமையை அங்கீகரித்து, ஒரு கையில் வாலிபால் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அவரது தனித்துவமான அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் இரசாயண தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் நிறைந்த வாலியில் விழுந்து உயிரிழந்த சோகச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி, கோர விபத்து ஏற்பட்டதற்கு காரணம், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர், பணி நேரத்தில் தூங்கியது தான் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா - தம்பி உட்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.