புல்வாமா மற்றும் இலங்கையில் தாக்குதல் நடத்தியது போல இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதிவேளையில் ஈடுபட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்களை +34-608769335 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஸ்பெயினில் பயங்கரவாதிகள் தாக்குதல், ஸ்பெயினில் தாக்குதல், Spain Attack, பார்சிலோனா தாக்குதல், பார்சிலோனா, தீவிரவாதி தாக்குதல், Barcelona Terror Attack, Spain Terror Attack, Barcelona Attack, ISI, Terror attack, ஐஎஸ்ஐ, பார்சிலோனா,
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில், திடீரென்று பொதுமக்கள் மீது பயங்கர வேகத்தில் சுமார் 106 கி.மீட்டரில் வந்த கார் மோதியதில்(இரண்டு முறை) குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிஸில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளான தயே பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் ராஜ்யசபா உறுப்பினரின் உதவியாளருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரியான மெஹமூத் அக்தர், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவ விவரங்களைத் திரட்டி தகவல் அளித்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.