இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தன் தோழிகளுடன் இருக்கும் ஒரு படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு ஆதராகவும், எதிராகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், நடந்து முடிந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணியை, தனது திறமையான செயல்பாடு மற்றும் பேட்டிங்கால் இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இதனால் அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் உருவாகினார்கள்.
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
இன்று இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம் எஸ் தோனியின் பிறந்த நாள். அவருக்கு வயது 36.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ‘தல மகேந்திர சிங் தோனி’ பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவோம்.
அவரை பற்றி சில...
1) 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இவர் பிறந்தார்.
2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 42 சதங்கள் விளாசப்பட்டுள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 10-வது சீசனில் களமிறங்கும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூலை 6-ம் தேதி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 6 நாட்கள் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
பயிற்சிக்கு இடையே, இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் அனில் கும்பிளே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியின் போது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.