11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் வழங்கப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
10th, 12th Supplementary Exam: 10, 11ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கான துணை தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.