தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.
சமீபத்திய ஆண்டுகளில், நீச்சல் மீதான பெருகிவரும் விருப்பமானது உடலுக்கு மட்டுமல்ல கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கிரது. "pods" எனப்படும் உள்ளூர் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் நீச்சலை, ஒரு சிறந்த விளையாட்டாக ஊக்குவிப்பதாக AP தெரிவித்துள்ளது.
கடற்கன்னியாக இருப்பதற்கு தேவையானது என்ன? தெரிந்துக் கொள்ளுங்கள்
சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் உள்ள டீன் அலுவலகம் மூத்த பட்டதாரி கல்லூரி மாணவர்களுக்கான இறுதி நீச்சல் தேர்வை ஆன்லைனில் செய்யலாம் என்று அறிவித்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
Swimming Record: ஆந்திராவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் வசித்து வரும் பாப்பா (85) இந்தத் தள்ளாத வயதிலும் நூறு அடி கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிக்கும் காட்சிகள் அந்தப் பகுதி மக்கள் வியந்து ரசித்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் ஒரு புதிய உடற்பயிற்சி போக்கு டிரெண்ட் ஆகி வருகிறது. இங்கு பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மணிக்கணக்காக தண்ணீரில் செலவிடுகிறார்கள். இதற்காக பல குழுக்கள் உள்ளன.
வாழ்க்கைக்கு நீர் மிகவும் அத்தியாவசியமானது. தண்ணீர் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம், ஆனால், தண்ணீர் ஒவ்வாமையினால் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்.
டேனியல் என்ற சிறுமி அக்வாஜெனிக் உர்டிகேரியா (Aquagenic Urticaria) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் ஆபத்தான நோய். உலகளவில் 100 க்கும் குறைவான மக்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.