Tamil Nadu Plus Two Results: 2026-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 29 முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government: 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் வெற்றி அடைந்தவர்கள் இந்த கல்வியாண்டிலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
TN 12th Supplementary Exam 2025: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஜூன் 25 ஆம் தேதி முதல் நடக்கும் என அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என தெரிந்து கொள்ளுங்கள்.
12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.