Argentina vs France World Cup Riots: உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரான்சில் கலவரம் வெடித்தது, போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்...
உலக கோப்பையை வென்றுவிட்டதால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை கொடுத்துள்ளார் மெஸ்ஸி.
FIFA World Cup Final 2022: FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான கோலுக்குப் பிறகு உலக சாதனையை பதிவு செய்த முதல் கால்பந்து வீரரானார் லியோனல் மெஸ்ஸி.
Argentina vs France World Cup Final: 36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டீனாஅணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றது
Argentina vs France World Cup Final: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பையுடன், 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பும்
பிஃபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோப்பையை அறிமுகப்படுத்துவதற்காக இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிபா உலகக்கோப்பையில் கனடா அணியை வென்ற மகிழ்ச்சியில், மைதானத்தில் காதலியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த பெல்ஜியம் வீரரின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிபா உலகக்கோப்பை தொடரின் தொடக்க போட்டியில், ஈக்டவார் அணி முன்னிலையில் இருந்தபோது, உள்ளூர் கத்தார் அணி ரசிகர்களுக்கும், ஈக்வடார் அணி ரசிகர்களுக்கும் மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் வீடியோவும் வைரலாகி வருகிறது.