Copa America Final 2024: கோபா அமெரிக்கா 2024 தொடரில் கொலம்பியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனா அணி கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 16ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
Lionel Messi: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் சேர விருப்பம் தெரிவித்தது மிகப் பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
Lionel Messi Transfer News: லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து அணியை விட்டு வெளியேற முடிவு செய்தால் அவர் எந்த அணியில் சேர்வார் தெரியுமா?
Ronaldo vs Messi: கால்பந்து விளையாட்டில் நவீன கால ஜாம்பவான்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் அறியப்படுகின்றனர். ரொனால்டோ ஆடவர் கால்பந்தில் அதிக முறை விளையாடிய வீர்ர என்ற பெருமையையும், மெஸ்ஸி தனது 800ஆவது கோலை நேற்றிரவு அடித்து சாதனை படைத்தனர். அவர்கள் வரலாற்றில் மீண்டும் தங்கள் பெயரை பதிந்துள்ளதால், இது ஒரு சாதனை இரவாக பார்க்கப்படுகிறது.
Messi gift to Ziva Dhoni : தோனியின் மகள் ஷிவாவுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அளித்துள்ள பிரத்யேகமான பரிசை கண்டு அவர் மகிழ்ச்சியடைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த நாட்டின் கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
FIFA World cup Champion மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற பிபா கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி, சுவாரஸ்யத்தின் உச்சமாக இருந்தது. நொடிக்கு நொடி விறுவிறுவிப்பின் உச்சமாக நகர்ந்து
உலக கோப்பையை வென்றுவிட்டதால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை கொடுத்துள்ளார் மெஸ்ஸி.
FIFA World Cup Final 2022: FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான கோலுக்குப் பிறகு உலக சாதனையை பதிவு செய்த முதல் கால்பந்து வீரரானார் லியோனல் மெஸ்ஸி.
Argentina vs France World Cup Final: 36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக, பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டீனாஅணி, கால்பந்து உலகக்கோப்பையை வென்றது
Argentina vs France World Cup Final: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் FIFA உலகக் கோப்பையுடன், 347 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நாடு திரும்பும்
FIFA World Cup Final 2022: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.