பலருக்கும் விருப்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 44 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவள் அப்படித்தான் படம் தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.