லக்ஷ்மி விலாஸ் வங்கி DBS இந்தியாவுடன் இணைந்ததை சற்று மாற்றி சிந்தித்துப் பார்த்தால் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதையும் இந்த இணைப்பால் பல நன்மைகளே நடந்துள்ளன என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
திரைகடலோடி திரவியம் சேர்த்தவர்கள் தமிழர்கள். வணிகத்திலும், தொழிற்துறையிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்த தமிழ்நாடு, வங்கித் தொழிலும் நாட்டிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கியது. தமிழ்நாட்டு வங்கிகளின் சரித்திரம் தெரியுமா? வரலாறு சொல்லும் வங்கிகளின் தனித் தமிழ் சரித்திரம் புகைப்படங்களாக....
லஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று மாலை முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.