Manish Sisodia Bail: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Excise Dept Revenue: மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக நாளை குஜராத் சுற்றுப்பயணம் செல்லும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் தனது பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பேசுவாா்
AAP After Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில்டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததன் எதிர்வினைகள்
Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று கைது செய்தது.
Absconding AAP MLAs: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும், அவர்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் அவசரக்கூட்டம் கூடியது
AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
Arvind Kejriwal in Gujarat: அரசுப் பள்ளிகளை சீர்திருத்தி கல்வித் தரத்தை மேம்படுத்திய மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் குறிவைக்கப்படுகிறார் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Manish Sisodia on CBI Raid: 14 மணி நேர சிபிஐ ரெய்டில் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் இருந்து, ஜியோமெட்ரி பாக்ஸ்கள், பென்சில்கள் மற்றும் ரப்பர்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சட்டா நையாண்டி
டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியா திங்களன்று கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் சுய தனிமைக்கு சென்றுள்ளார்.
இந்த மாநில பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களை ஊக்குவிக்கவும், சில மதிப்பீட்டு முறைகளைப் பின்பற்றி பட்டங்களை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று சிசோடியா கூறினார்.
டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் ஜூலை 31-வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
நாடு திழுவிய ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியும், ள்ளிகள் கட்டணத்தை உயர்த்த முடியாது என டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.