Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
Neeraj Chopra Silver Medal: பாரிஸ் ஒலிம்பிக் தொடரின், ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், 92.97 மீட்டர் தூரம் வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
Paris Olympics 2024, Day 13 Indian Schedule: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 13ஆவது நாளான இன்று நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார். இந்த போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்ற விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா ஜஸ்பிரித் பும்ராவை தனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். வேகத்தை அதிகரிக்க பும்ராவுக்கு நல்ல அறிவுரையும் வழங்கியுள்ளார்.
India at Asian Games 2023: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023, 11 ஆம் நாளான இன்று ஈட்டி எறிதலில் நீரஜ் மற்றும் கிஷோர் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்று தந்துள்ளனர்.
Neeraj Chopra Health Secret: நீரஜ் சோப்ரா ஒவ்வொரு காலையையும் தேங்காய் தண்ணீர் குடித்து தொடங்குவதாக கூறப்படுகிறது. இது நாள் முழுவதும் அவருக்கு ஆற்றலை அளிக்கிறது.
World Athletics Championships 2023: உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
Neeraj Chopra: லாசானேயில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டிகலில், இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா! காயம் காரணமாக ஒரு மாத ஓய்வில் இருந்தாலும், திரும்பி வந்த உடனே நீரஜ் சோப்ரா பட்டம் வென்று சாதனை படைத்தார்
Neeraj Chopra: இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முறையாக தடகள பிரிவில் தங்கம் வாங்கிய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்துள்ளார்.
தோஹா டையமண்ட் லீக்: கத்தாரில் 2023 ஆம் ஆண்டிற்கான டைமண்ட் லீக் தடகளப்போட்டியில் கோல்டன் பாய் நீரஜ் சோப்ரா மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நாட்டுக்காக தங்கப் பதக்கங்களை வென்றார்.
தோஹா டையமண்ட் லீக்: கத்தாரில் 2023 ஆம் ஆண்டிற்கான டைமண்ட் லீக் தடகளப்போட்டியில் கோல்டன் பாய் நீரஜ் சோப்ரா மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நாட்டுக்காக தங்கப் பதக்கங்களை வென்றார்.
Neeraj Chopra vs Doha Diamond League: ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ், தோஹா டயமண்ட் லீக்கின் கடினமான களத்தில் போட்டியிட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு பதிலாக, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் பெயரைக் குறிப்பிட்ட பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளரைக் கேலி செய்து வீரேந்திர சேவாக் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
Commonwealth Games 2022: பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா இன்று (2022 ஜூலை 28 வியாழன்) மாலை அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.