Aadi 18: புதுப்புனல் பொங்கி வரும் ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகத்தில் வெகு விமரிசையுடன் கொண்டாடப்படுகிறது... ஒரு மாதத்தின் நாளின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை ஆடிப்பெருக்கு மட்டுமே...
Parrot On Masani Amman Head : ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் மட்டும் கிளி வந்து மாசாணி அம்மனின் தலை மீது வந்து அமரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் ரொம்ப நேரமாக கிளி இருந்ததால் ஆச்சரியத்தில் பரவசமடைந்த பக்தர்கள்!
Kanwar Yatra 2022: ஆடி மாதத்தில் சிவனுக்கு காவடி எடுத்து வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்வது. கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த ஆண்டு கோலகலமாக காவடிகள் எடுக்கப்படுகின்றன...
ஆடி மாதம் இந்து மதத்தில் மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முதல் சதுர்மாசம் தொடங்குகிறது. இம்மாதத்தில் வழிபாடுகளும் அதிகம். ஆனால் இம்முறை இம்மாதத்தில் அசுப யோகம் உருவாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.