Latest News Siddharth Aditi Rao Hydari Wedding : நடிகர் சித்தார்த்திற்கும் அதிதி ராவ்விற்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில், அவர்களின் திருமணம் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Siddharth and Aditi Rao Hydari Secret Marriage : திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது என தெலுங்கு திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நடிகர்கள் சிவகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோரை தொடர்ந்து தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் சித்தார்த் பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த்தின் விளக்கம் ஒருபுறம் இருக்க, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தேசிய மகளிர் ஆணையம் மராட்டிய காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தப் பிரச்சினையை நாம் முடித்துக் கொண்டு முன்னேறலாம். நீங்கள் எனது மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதுமே சாம்பியன் தான்.
பாடகி சின்மயி விவகாரத்தில் சீமானை குறித்து "இது ஆதிக்க மனோபாவம் நிறைஞ்ச, அவமரியாதை கொண்ட பெண்களை இழிவாக எண்ணும் முட்டாள்தனம்" என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.