சினிமாவில் பெரிய நடிகர்கள் கூட போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என சீமான் பேச்சு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்
Actor Srikanth Drug Case Punishment : பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், பாேதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருக்கு சிறை தண்டனை கிடைத்தால், எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்?
Actor Srikanth:நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தற்போது சிக்கியுள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Actor Srikanth Arrested: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Actor Srikanth Arrested: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கம் போலீஸார் தீவிர விசாரணை
Actor Srikanth: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அவரை கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Actor Srikanth Kids Photos : தமிழ் திரையுலகில், முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை பார்த்துள்ளீர்கள்?
Sathamindri Mutham Tha: நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை இல்லாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்தம் இன்றி முத்தம் தா படம் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த்.'வெத்துவேட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்" என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.