Actor Krishna Arrested In Drug Case : பிரபல நடிகர் கிருஷ்ணா, போதை பொருள் உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.
Drug Scandal Case Krishna Investigation : கிருஷ்ணாவிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதிலிருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
THIS Actress Also Involved In Drug Scandal :போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். அடுத்ததாக எந்தெந்த பிரபலங்கள் சிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Celebrities Drug Scandal Before Srikanth : பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் உபயோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இவரைப்போல, இதற்கு முன்னர் பல பிரபலங்கள் இது போன்ற போதைப்பொருள் உபயோக வழக்கில் சிக்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்த 'ஆயுத எழுத்து' படத்தில் சித்தார்த்துக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
Jyothika Salary Details Per Movie தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை பார்ப்போம்.
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள சத்தம் இன்றி முத்தம் தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த்.'வெத்துவேட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்" என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.