ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவை பெறலாம். அதனை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போர்ட்ஃபோலியோவின் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்தி அதற்கு பதிலாக ரூ.79-ஐ அறிவித்துள்ளது. இந்த ம்ட்ட்ரம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
Vi தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடியை ரூ.249 திட்டத்துடன் சமீபத்திய சலுகையின் கீழ் அளிக்கிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு ரூ.199 மட்டுமே செலுத்த வேண்டும்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நாட்டில் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகின்றனர். தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi ஆகியவை ஒரு நாளுக்கு 1 ஜிபி முதல் 4 ஜிபி வரை டேட்டாக்களை வழங்குகின்றன.
BSNL நிறுவனம் சமீபத்தில் அதன் ரூ. 1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் இதற்கு முன்பு 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டு வந்தது, இப்போது இந்த திட்டம் 425 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் இதன் வேலிடிட்டி நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.