வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்-சிவாவின் அடுத்த படம் விஸ்வாசம். படத்தின் நாயகி முதல் இசையமைப்பாளர் வரை அனைவரையும் படக்குழு தேர்வு செய்துவிட்டனர்.
நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும்.
நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது.
தமிழ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படம் "விவேகம்" தனது வசூல் சாதனையில் அடுத்த மயில்கல்லை எட்டியுள்ளது.
தற்போது விவேகம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் பெற்ற படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான விவேகம் இந்தியாவில் 69 கோடி ரூபாயும், இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியானதில் 36.50 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
தமிழ் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படம் "விவேகம்" புதிய வசூல் சாதனயை படைத்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை அப்படத்தின் வசூல் நிறுபித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, விவேகம் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 4.28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதற்குமுன் எஸ்.எஸ்.ராஜமௌலியின்
பாகுபலி-2 மூன்று நாட்களில் 3.24 கோடி வசூல் செய்தது. இந்த சாதனையை தற்போது விவேகம் முறியடித்துள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மொத்தம் 100 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலக பிரபலர்கள் கருத்து:-
தனிஷ்:

படம் வெளியாக சில மணி நேரத்துக்கு முன்னதாக சில இணையதளங்களில் இந்த திரைப்படம் முழுமையாக வெளியாகிவிட்டது. பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்த்தது வருகிறார்கள்.
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்துள்ள விவேகம் படம் குறித்து கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தல அஜித் நடித்த விவேகம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.
இன்று முதல் ‘விவேகம்’ ஆட்டம் ஆரம்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
டிவிட்டர் கருத்து:-
இன்று முதல் அஜித்தின் பிரம்மாண்டம்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.
இந்திய சினிமா நடிகை காஜல் அகர்வால் தனது சமூக ஊடக
பின்தொடர்பவர்களை ஈர்க்கத் தவறவிட்டதில்லை. அந்த வகையில் தற்போது ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் தனது சமிபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் நாளை உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
நாளை முதல் அஜித்தின் பிரம்மாண்டம்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் நாளை உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.
நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் "விவேகம்" படத்தின் காட்சிகள் எஸ்.எஸ். ராஜமௌலியின் மெகா-பிளாக்பஸ்டர் "பாகுபலி" காட்சிகளுக்கு இணையாக வந்துள்ளதாக திரைப்பட தொகுப்பாளர் அந்தோணி எல் ரூபன் கூறியுள்ளார்.
அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விவேகம். இத்திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உலக வர்க்க முடிவுகளை வழங்கியதாக ரூபன் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.