Keerthy Suresh With Mangalsutra : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அவர் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Keerthy Suresh Antony Thattil Wedding Photos : தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், இருமத முறைப்படி திருமணம் செய்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்த தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் 15 வருடக் காதலை கரம் பிடித்தார்.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் சோசியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகின்றன அது பற்றி பார்க்கலாம்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது திருமணம் குறித்தும் எங்கு எப்போது நடக்கவிருக்கிறது என்று இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கோவாவில் திட்டமிடப்பட்டுள்ளது. இருவரும் பள்ளிப் பருவத்திலேயே காதலித்து, அன்றிலிருந்து உறவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து முழு தகவல் இங்குப் பார்க்கவும்.
Who Is Antony Thattil? Boyfriend Of Actress Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருக்கும் செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இவரது காதலன் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.