Bhagyashri Borse Seyon : நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் 'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து யார் இந்த பாக்கியஸ்ரீ போர்ஸ் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார் !!
Suriya Next Movie Heroine Bhagyashri Borse : நடிகர் சூர்யா, அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Actress Looks Like Keerthy Suresh And Tamannaah Bhatia : ஒரு புது நடிகை, பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷின் ஜாடையிலும் தமன்னாவின் ஜாடையிலும் இருக்கிறார். அவர் யார் தெரியுமா?