PM Modi in Lok Sabha: மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் தோன்றுவதாலும் அல்ல... நாட்டு மக்களுக்காக, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்துள்ளதால் மக்கள் நம்புவதாக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு....
Modi Government To Increase Custom Duty: மோடி அரசு சுங்க வரியை அதிகரிக்கும். பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம். அதுக்குறித்து பார்ப்போம்.
Where is Rahul Gandhi: இன்றைய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு உரையாற்றும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் இதுதான்.
President Droupadi Murmu Speech Highlights: பட்ஜெட் கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதன் சிறப்பு குறித்து பார்ப்போம்.
Droupadi Murmu Speech: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை