தங்க நகைகள் பிடிக்காத பெண்களை பார்ப்பது மிக மிக அரிதான விஷயங்களில் ஒன்று. அதுவும், தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதற்கான விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இனிமேல் அனைத்து தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாகிவிட்டது.
தங்க நகைகள் 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் ஹால் மார்க் முத்திரையுடன்தான் விற்க வேண்டும் என 2019ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.
நாம் விலை அதிகம் கொடுத்து வாங்கும் தங்கம், நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சுத்தமானதாக உள்ளதா என்றால், பல இடங்களில் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று தான் கூற வேண்டும்.
கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில், தொழில் துறையில் மந்த நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில மாதங்களில் ஒரு பெரிய அளவில் மாற்றம் இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி, எம்.சி.எக்ஸில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 7 மாத காலத்தில் குறைந்த அளவாக ரூ.46611 என்ற அளவில் இருந்தது.
தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற தாழ்வு காணப்படுகிறது, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
பண்டிகை காலம் என்பதால், இது தங்க நகை வாங்க ஏற்ற நேரம் தான். அதனால் தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனால், சந்தை வல்லுநர்கள் தங்கம் வாங்க இது சரியான நேரம் என அறிவுறுத்துகிறார்கள். இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்தில், மலிவான தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பைக் மத்திய அரசு கொடுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் உலகின் நிதிச் சந்தைகளில் காலநிலையின் தாக்கம் மற்றும் சந்தை மதிப்பீடுகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாக உலக கடன் வழங்குநரின் சந்தைப் பிரிவின் தலைவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.