Gold Rate Prediction Anand Srinivasan: தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த நிலையில், ஜூலை 01 முதல் மீண்டும் உயர தொடங்கி உள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை அடுத்த 8 மாதத்திற்கு எப்படி இருக்கும் என்பது ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.
Gold Rate Anand Srinivasan Prediction: தங்கம் விலை நேற்று (மே 21) உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என ஆனந்த் சீனிவாசன் நற்செய்தியை தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News Live in Tamil: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இப்படி பல்வேறு முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.
சர்வதேச சந்தை சூழல் மற்றும் போர் பதற்றங்களால் தங்கம் விலை பெரும் சரிவை சந்திக்க வாய்ப்பில்லை என்பதால், சிறு விலைக்குறைவை பயன்படுத்தி முதலீடு செய்வது சிறந்தது என ஆனந்த் சீனிவாசன் கூறி உள்ளார்.
Gold Price : 2030ல் ஒரு சவரன் தங்கம் எவ்வளவு இருக்கும்? ஜே.பி. மோர்கனின் பகீர் கணிப்பு வெளியாகியுள்ளது.
Chennai Gold Rate: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்றுவது விலைக் குறைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை
Akshaya Tritiya 2026 Date : சித்திரை மாதம், வளர்பிறை திருதியை திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொருட்கள் வாங்குவதுடன், தான தர்மங்கள் செய்வதற்கும் தனிச்சிறப்பு உண்டு. இந்நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நல்ல காரியங்களைத் தொடங்குவதற்கும், புதிய முதலீடுகளைச் செய்வதற்கும் இது மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை.
Gold Price : தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் விரைவில் நடக்கப்போகும் இரண்டு முக்கிய மாற்றங்கள்.
நகைக்கடன் வழங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி சில அதிரடியான புதிய விதிமுறைகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,800க்கு விற்பனை; ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255க்கு விற்பனை
Anand Srinivasan About Gold Investment: தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை கண்டு வரும் நிலையில், இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்பது குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கி உள்ளார்.
Gold Price : தங்கம் விலை மார்ச் மாத தொடக்கதுடன் ஒப்பிடும்போது இப்போது 55 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. முழு விவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்தது
தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu Live News (Friday, 13 March 2026): சட்டமன்ற தேர்தல், எல்பிஜி சிலிண்டர் தட்டுபாடு நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு: முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200க்கு விற்பனை
Tamil Nadu Live: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
Iran - Israel War Anand Srinivasan Predicts Gold Rate: இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ. 25000 வரை செல்லும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.