NO Komiyam Please: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுநீரை மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க முடியாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. கழிவுநீரான சிறுநீர் மனித பயன்பாட்டுக்கு உகந்ததல்ல
மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டும், உடல் தகனம் செய்ய, பசு வரட்டியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பசு மூலம் மனிதனுக்கு மோக்ஷம் கிடைக்கிறது எனவும் நம்பப்படுகிறது.
கதிர்வீச்சு எதிர்ப்பு என்பதால் மாட்டு சாணம் தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் என்று ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார்..!
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது, அதே நேரத்தில் பல நாடுகள் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளன. இந்த வைரஸ் பல நாடுகளை பாதித்துள்ளது, எனவே இது இந்தியாவிலும் தாக்கியுள்ளது. இந்த வைரஸைத் தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளையும் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸின் 'சிகிச்சை' என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள், தங்கள் குழந்தைகளை மாட்டு சாணத்தின் மீது படுக்கவைத்து வழிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மத்தியபிரதேச மாநிலம், பெத்தூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கோவர்த்தன பூஜையின் போது, மாட்டு சாணத்தின் மீது படுக்க வைத்து வழிபாடு நடத்தினர்.
இத்தகு வேண்டுதல்கள் மூலம் தங்கள் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் தொற்று இல்லாமல் நீண்ட நாள் வாழ வழிவகுக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.