English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• IND SA 28/3 (6.3)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Cyclone Alert

Cyclone Alert

வங்கக்கடலில் வலுப்பெறும் புதிய புயல் - பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
tamil nadu weather alert Nov 27, 2025, 06:44 AM IST
வங்கக்கடலில் வலுப்பெறும் புதிய புயல் - பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Tamil Nadu Weather Alert : வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. அதி கனமழை பெய்யுமாம்,, எங்கெல்லாம்?
Cyclone Alert Nov 5, 2025, 04:27 PM IST
நவம்பர் இறுதியில் புயலுக்கு வாய்ப்பு.. அதி கனமழை பெய்யுமாம்,, எங்கெல்லாம்?
Cyclone Alert Tamil Nadu: இம்மாதம் இறுதியில் புயல் உருவாகும் என்றும் அதன் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறி உள்ளார்.   
மோந்தா புயல்.. சென்னையில்  தீவிரமடையுமா மழை? வெதர்மேன் முக்கிய அலர்ட்
Cyclone Montha Oct 28, 2025, 10:58 AM IST
மோந்தா புயல்.. சென்னையில் தீவிரமடையுமா மழை? வெதர்மேன் முக்கிய அலர்ட்
Montha Cyclone Alert: மோந்தா புயல் காரணமாக,  தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கேப் விடாமல் தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,  இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   
உருவாகும் மோந்தா புயல்.. சென்னைக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த வார்னிங்
Cyclone Montha Oct 25, 2025, 03:02 PM IST
உருவாகும் மோந்தா புயல்.. சென்னைக்கு ஆபத்தா? வெதர்மேன் கொடுத்த வார்னிங்
Cyclone Montha Alert: வங்கக் கடலில் மோந்தா புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.   
வங்கக் கடலில் சம்பவம்.. உருவாகும் Montha புயல்.. வெளுக்குமா கனமழை?
Montha cyclone Oct 24, 2025, 01:14 PM IST
வங்கக் கடலில் சம்பவம்.. உருவாகும் Montha புயல்.. வெளுக்குமா கனமழை?
Montha Cyclone : வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2025 அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
சூறாவளி எப்படி உருவாகிறது? இப்படியொரு வீடியோவை பார்த்திருக்கவே முடியாது!
Cyclonic storm Mar 16, 2024, 05:20 PM IST
சூறாவளி எப்படி உருவாகிறது? இப்படியொரு வீடியோவை பார்த்திருக்கவே முடியாது!
புயலின் மையம் எங்கு இருந்தாலும் சரி, அது எப்படி உருவாகிறது என்பதை காட்டும் அதிசய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்..
6,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நாளை தொடக்கம்!
Cyclonic storm Dec 16, 2023, 05:20 PM IST
6,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நாளை தொடக்கம்!
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணியை நாளை சென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
அனைவருக்கும் நிவாரணம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
Cyclonic storm Dec 10, 2023, 03:40 PM IST
அனைவருக்கும் நிவாரணம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதயநிதியிடம் சண்டை போட்ட பெண்.. தடுத்த அமைச்சர் மா சுப்பிரமணியன்
Cyclonic storm Dec 6, 2023, 10:20 AM IST
உதயநிதியிடம் சண்டை போட்ட பெண்.. தடுத்த அமைச்சர் மா சுப்பிரமணியன்
வேளச்சேரியில் அமைச்சர் உதயநிதியை ரவுண்ட் கட்டிய ஆசிரியை, ஏன் இப்படி மோசமா நடத்துறீங்க? என்று கேள்வி கேட்ட வீடியோ வைரலாகிறது
மழைவெள்ளத்தில் மூழ்கும் கார்கள்! கண்ணீர் வடிக்கும் சென்னை மக்கள்
Cyclonic storm Dec 5, 2023, 01:00 PM IST
மழைவெள்ளத்தில் மூழ்கும் கார்கள்! கண்ணீர் வடிக்கும் சென்னை மக்கள்
கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்திருப்பதால், சென்னையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் தண்ணீரில் மூழ்கும் காட்சி பார்ப்பவர்களை பதற்றப்படுத்துகிறது
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!
Cyclonic storm Dec 5, 2023, 06:40 AM IST
பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!
வேளச்சேரி அருகே கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கிய நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காசிமேட்டில் சீறும் அலைகள்: பலத்த காற்றுடன் போராடும் செய்தியாளர்
Cyclonic storm Dec 3, 2023, 11:20 PM IST
காசிமேட்டில் சீறும் அலைகள்: பலத்த காற்றுடன் போராடும் செய்தியாளர்
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம்; செய்தியாளரின் நேரடி கள அனுபவம்
வங்கக் கடலில் உருவானது 'மிதிலி' புயல்: 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Cyclonic storm Nov 18, 2023, 03:20 PM IST
வங்கக் கடலில் உருவானது 'மிதிலி' புயல்: 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது
நிவர் புயல்: சென்னையில் தயார் நிலையில் 77 நிவாரண மையங்கள், 2 சமூக சமையலறைகள்
Nivar Cyclone Nov 25, 2020, 11:51 AM IST
நிவர் புயல்: சென்னையில் தயார் நிலையில் 77 நிவாரண மையங்கள், 2 சமூக சமையலறைகள்
நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்க கோபாலபுரம் (மண்டலம் 9) மற்றும் சிந்தத்திரிப்பேட்டை (மண்டலம் 6) ஆகிய இடங்களில் இரண்டு சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Nivar Cyclone Updates: நெருங்கும் நிவர், தமிழகம், புதுச்சேரி ஆந்திராவில் உயர் எச்சரிக்கை நிலை
Nivar Cyclone Nov 25, 2020, 08:51 AM IST
Nivar Cyclone Updates: நெருங்கும் நிவர், தமிழகம், புதுச்சேரி ஆந்திராவில் உயர் எச்சரிக்கை நிலை
நிவர் புயல் காரணமாக ஏற்படும் கனமழை மற்றும் பலத்த காற்றால் வீடுகளும் சாலைகளும் சேதமடையக்கூடும். மின் இணைப்புகளும் ரத்து செய்யப்படலாம்.
Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ
Tamil Nadu Cyclone Nov 24, 2020, 02:09 PM IST
Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்
Tamil Nadu Cyclone Nov 24, 2020, 11:04 AM IST
பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்
செவ்வாய் முதல் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மாவட்ட பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் சில மாவட்டங்களில் முழுமையாகவும் சில மாவட்டங்களில் பாதியும் நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவானது நிவர் புயல், இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்
Tamil Nadu Cyclone Nov 24, 2020, 10:07 AM IST
வங்கக்கடலில் உருவானது நிவர் புயல், இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும்
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF
Tamil Nadu Cyclone Nov 24, 2020, 08:54 AM IST
நெருங்குகிறது நிவர்: தமிழகத்தில் red alert, பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது NDRF
மக்கள் பீதியடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அரசாங்கம் மற்றும் மீட்புப் பணிக்குழுக்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்: எச்சரிக்கை நிலையில் NDRF
Tamil Nadu Cyclone Nov 23, 2020, 04:21 PM IST
நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்: எச்சரிக்கை நிலையில் NDRF
தற்போது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகன மழை மற்றும் சூறாவளிக்கான எச்சரிக்கை இருப்பதால் ஆறு NDRF குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • அரசு வேலை, ஆனால் சம்பளம் இல்லை - விண்ணப்பிக்க ரெடியா?
    Tamil Nadu government jobs

    அரசு வேலை, ஆனால் சம்பளம் இல்லை - விண்ணப்பிக்க ரெடியா?

  • கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!
    Gautam Gambhir
    கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!
  • 2 மடங்கு வேகமா உடல் எடையை குறைக்க இந்த பானத்தை இப்படி குடிங்க போதும்
    Weigt Loss
    2 மடங்கு வேகமா உடல் எடையை குறைக்க இந்த பானத்தை இப்படி குடிங்க போதும்
  • துணை கேப்டனை அணியில் இருந்து நீக்க முடியுமா? விதிகள் சொல்வது என்ன?
    Ind vs SA
    துணை கேப்டனை அணியில் இருந்து நீக்க முடியுமா? விதிகள் சொல்வது என்ன?
  • தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை மையம் அறிவிப்பு!
    TN Weather Update
    தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை மையம் அறிவிப்பு!
  • ரூ.9,000 இருக்கா? குடும்பத்துடன் கூர்க் டூர்.. IRCTC கொடுக்கும் செம்ம ஆஃபர்!
    IRCTC
    ரூ.9,000 இருக்கா? குடும்பத்துடன் கூர்க் டூர்.. IRCTC கொடுக்கும் செம்ம ஆஃபர்!
  • திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
    EPFO
    திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
  • ரூ.1.31 கோடி சம்பளம்... ஆனால் வேலைக்கு போக யோசிக்கும் இளைஞர் - காரணம் என்ன?
    Bizarre
    ரூ.1.31 கோடி சம்பளம்... ஆனால் வேலைக்கு போக யோசிக்கும் இளைஞர் - காரணம் என்ன?
  •  கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!
    IRCTC
    கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!
  • இன்று பிறந்தநாள் கொண்டாடும் குல்தீப் யாதவ்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு - முழு விவரம்!
    Kuldeep Yadav
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் குல்தீப் யாதவ்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு - முழு விவரம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x