English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • facebook twitter
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Deepa JayaKumar

Deepa JayaKumar News

‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ பெயரில் தீபா புதிய அமைப்பு
Deepa JayaKumar Feb 25, 2017, 10:32 AM IST
‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ பெயரில் தீபா புதிய அமைப்பு
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் பலர் தெரிவித்தனர்.
அதிமுகவை மீட்டெடுக்க தர்மயுத்தம் தொடரும் - ஓபிஎஸ்
#Jayalalithaa Feb 24, 2017, 02:07 PM IST
அதிமுகவை மீட்டெடுக்க தர்மயுத்தம் தொடரும் - ஓபிஎஸ்
ஜெயலலிதா விரும்பாதவர்கள் கையில் கட்சி மற்றும் ஆட்சி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆர்.கே. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு அவர் கூறியதாவது:- 
இரட்டை இலை சின்னத்தை மீட்போம்; வெற்றி அடைவோம் - தீபா
#Jayalalithaa Feb 24, 2017, 12:09 PM IST
இரட்டை இலை சின்னத்தை மீட்போம்; வெற்றி அடைவோம் - தீபா
ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தொடங்கவுள்ள புதிய அமைப்பின் மூலம் லட்சிய பாதையை வகுத்து வெற்றி அடைவோம் என்றும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் தீபா தெரிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று ஆதரவாளர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:-
இன்று சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் மு.க. ஸ்டாலின்
#Jayalalithaa Feb 24, 2017, 10:44 AM IST
இன்று சோனியா, ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் மு.க. ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திடம் அரசியல் ஆலோசனை குறித்து  விவாதிக்கப்பட்டது எனத்தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, திமுக மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், திருச்சி சிவா, காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் உடன் இருந்தனர். 
ஜனாதிபதியை சந்தித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை
#Jayalalithaa Feb 24, 2017, 10:36 AM IST
ஜனாதிபதியை சந்தித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழக சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் புதிய நம்பிக்கை தீர்மானம் வாக்கெடுப்பு நடத்த  வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின்  மனு ஒன்றை அளித்தார். அவருடன் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பரப்பன அக்ரஹாரா பகுதியில் கூடியிருந்தோர் மீது போலீசார் தடியடி
#Jayalalithaa Feb 15, 2017, 06:03 PM IST
பரப்பன அக்ரஹாரா பகுதியில் கூடியிருந்தோர் மீது போலீசார் தடியடி
பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வெளியில் நின்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர். 
நீதிபதி அஸ்வத் நாராயண் முன் சசிகலா சரண்
#Jayalalithaa Feb 15, 2017, 05:45 PM IST
நீதிபதி அஸ்வத் நாராயண் முன் சசிகலா சரண்
பெங்களூரை சிறை சாலை சென்றடைந்த சசிகலா. சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்படுவார். இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
#Jayalalithaa Feb 15, 2017, 05:29 PM IST
சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
பெங்களூரை சிறை சாலை சென்றடைந்த சசிகலா. சில நிமிடங்களில் சிறையில் அடைக்கப்படுவார். இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக பெங்களூரு செற்ற சசிகலா பெங்களூரை சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார்.
வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார்!!
#Jayalalithaa Feb 8, 2017, 07:58 PM IST
வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார்!!
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூல்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை: கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப் பயணம்- ஓபிஎஸ்
#Jayalalithaa Feb 8, 2017, 05:46 PM IST
விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப் பயணம்- ஓபிஎஸ்
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள். 
தமிழக அரசியல் - கமல்ஹாசன் கருத்து!!
#Jayalalithaa Feb 8, 2017, 05:19 PM IST
தமிழக அரசியல் - கமல்ஹாசன் கருத்து!!
தமிழக அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை குறித்து நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவர் கூறியதாவது:-   We've wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let's stop blaming them Lets become incorruptable.
ஓபிஎஸ் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை தருவதாக தகவல்..
#Jayalalithaa Feb 8, 2017, 02:52 PM IST
ஓபிஎஸ் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை தருவதாக தகவல்..
அதிமுக.,வில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எப்போதும் வரவேற்பதாகவும், வீதி வீதியாகச் சென்று மக்களின் ஆதரவை திரட்ட உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லதிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, இன்னும் சற்று நேரத்தில் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுகவை சீண்டாதீர்கள் மு.க. ஸ்டாலின் சசிகலாவுக்கு எச்சரிக்கை!!
#Jayalalithaa Feb 8, 2017, 01:39 PM IST
திமுகவை சீண்டாதீர்கள் மு.க. ஸ்டாலின் சசிகலாவுக்கு எச்சரிக்கை!!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவை சீண்டாதீர்கள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் இப்போது தமிழக முதலமைச்சரையே மிரட்டி ராஜினமா கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக இருப்பதாக சசிகலா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்திக்கும் தீபா!!
#Jayalalithaa Feb 7, 2017, 01:19 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்திக்கும் தீபா!!
ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் நிறைந்த மர்மங்கள் இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன் கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தீபா!!
Deepa JayaKumar Feb 4, 2017, 12:26 PM IST
தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தீபா!!
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.
அரசியல் பிரவேசம் செய்துவிட்டேன்: தீபா அறிவிப்பு
Tamil nadu Jan 17, 2017, 01:10 PM IST
அரசியல் பிரவேசம் செய்துவிட்டேன்: தீபா அறிவிப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அதாவது பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் நிருபர்களிடம் கூறினார்.
அரசியலில் ஈடுபடுவேன்- ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
Tamil nadu Jan 17, 2017, 12:19 PM IST
அரசியலில் ஈடுபடுவேன்- ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா
இன்று அதிகாலையில் தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டனர். 
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி
எம்.ஜி.ஆர் Jan 17, 2017, 10:19 AM IST
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் - தீபா
ADMK Volunteer Jan 9, 2017, 09:08 AM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் - தீபா
வரும் 17-ம் தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடரும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் தினசரி மாலையில் சிறிது நேரம் தீபா பேசி வருகிறார். தீபா கூறியதாவது:-
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்- தீபா
ADMK Volunteer Jan 7, 2017, 06:06 PM IST
விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன்- தீபா
மக்களுக்கான பணியை தொடர காத்திருகேன் மேலும் உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சூறாவளி போல் இருக்க... இந்த பானத்தை தினமும் குடிங்க!
    Jaggery Drink

    நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சூறாவளி போல் இருக்க... இந்த பானத்தை தினமும் குடிங்க!

  • சுகர் லெவல் அதிகமா இருக்கா? தினமும் காலையில் இதை குடிங்க.. ஈசியா குறைக்கலாம்
    Cinnamon
    சுகர் லெவல் அதிகமா இருக்கா? தினமும் காலையில் இதை குடிங்க.. ஈசியா குறைக்கலாம்
  • திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்
    Tirupati Temple Stampede
    திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: பக்தர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? வெளியான தகவல்
  • திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ
    Tirupati
    திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ
  • திருப்பதி கோவில் சொர்க்கவாசல் அவ்வளவு முக்கியமா? இவ்வளவு கூட்டம் கூடுவது ஏன்?
    Tirupati Temple
    திருப்பதி கோவில் சொர்க்கவாசல் அவ்வளவு முக்கியமா? இவ்வளவு கூட்டம் கூடுவது ஏன்?
  • விமான நிலையம் அருகில் வசிப்பவரா... ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கூறும் அதிர்ச்சித் தகவல்
    Heart attack
    விமான நிலையம் அருகில் வசிப்பவரா... ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கூறும் அதிர்ச்சித் தகவல்
  • Mohammed Shami: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி?
    Mohammed Shami
    Mohammed Shami: மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி?
  • Budget 2025: வரி விலக்கு, வரி அடுக்குகள், இபிஎஃப் வட்டி... அனைத்திலும் குட் நியூஸ் காத்திருக்கிறாதா?
    Budget 2025
    Budget 2025: வரி விலக்கு, வரி அடுக்குகள், இபிஎஃப் வட்டி... அனைத்திலும் குட் நியூஸ் காத்திருக்கிறாதா?
  • நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி...? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?
    Virat Kohli
    நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி...? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?
  • வைகுண்ட ஏகாதசி 2025... சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம் செய்ய உகந்த திவ்ய தேசங்கள்
    Vaikunta Ekadasi 2025
    வைகுண்ட ஏகாதசி 2025... சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம் செய்ய உகந்த திவ்ய தேசங்கள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x