கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் வலியால் தவிக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் நான்கு கால்களுடன் ஓர் அதிசிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவர் குழு ஒன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றியுள்ளனர்.
கால்களின் கூடுதல் மூட்டுகளை அகற்றியபிறகு, குழந்தை இப்போது நன்கு குணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வீடியோவை காண:-
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கண் அரிப்பாலும் கண் எரிச்சலாலும் அவதி பட்டு வந்து உள்ளார். அவரது தயார் பலமுறை நீரில் கண்களை கழுவியும் அந்த எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கவில்லை இதனால் அவர் சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியின் கண்ணை டாக்டர்கள் மைக்ரோஸ்கோபி கருவி மூலம் சோதனை செய்தனர் அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை டாக்டர்கள் நீக்கினர் அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும் இருந்து உள்ளது.
அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டது. புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும் மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த சோதனை முதலில் விலங்கிணங்களுக்கு செய்யப்பட்டது. அதன்மூலம் புற்றுநோய்யை கட்டுப்படுத்தும் சக்தி பெர்ரி பழங்களுக்கு இருப்பதாக கண்டறியப்பட்டது.
கீழே கொடுக்கபட்டுள்ள வீடியோவை பாருங்கள்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.