இதயம், ரத்த ஓட்டம், ஆக்சிஜன் இவைதான் ஒரு உயிரோட்டத்துக்கானவை. இவற்றில் ஏதாவது ஒன்று தனது வேலையை நிறுத்தினாலே மனிதனின் மனிதனின் உயிர் பிரிந்ததாக அர்த்தம்.
உத்தர பிரதேச மாநிலம் படாயு பகுதியைச் சேர்ந்தவர் அக்சத்(14). இச்சிறுவன் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தான். அவரது கல்லீரல் செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றது. இது மட்டுமல்லாமல் 92 கிலோ எடையுடன் இருந்ததால் சிறுவன் உடல் பருமனாலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கல்லீரலை உடனே மாற்றியாக வேண்டும் என்றும் இல்லையென்றால் நிலைமை மோசமாகி சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போகும் நிலை உருவாகும் எனவும் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். கல்லீரல் தானம் வழங்குவோரும் கிடைக்கவில்லை.
சென்னை மருத்துவர்கள் வெளியிட்ட நடன வீடியோவில், முகக்கவசத்தை பயன்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் மூன்றாவது அலை ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது...
உயிர் காக்கும், உடல் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதற்கான நாளாக, இன்று, ஜூலை மாதம் முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது
சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றினார்கள்... சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்தனர்.
மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், ஊடகத்துறையில் பணி புரிபவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினால் போதும் என்றும் இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு நபரின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் கேமராவைப் பயன்படுத்தும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர், இதை பயன்படுத்தி இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் தொடர்பான பதிவுகளை எடுக்கலாம். இது தொடர்புடையவரின் முகத்தில் நொடிக்கு நொடிமாறும் பாவங்களில் நேரடி வீடியோ பதிவிவில் இருந்து எடுக்கலாம் என்பது சிறப்பம்சம்.
காயங்கள் மற்றும் தீப்புண்களை சரி செய்ய பாதுகாப்பு வலையை ஏற்படுத்தும் ஒரு மருத்துவ துப்பாக்கியை (Medical Gun) இந்தியா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான காலகட்டத்தில், லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் மருத்துவமனை ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே ஏராளமான ஏழை மக்களுக்கு உதவியுள்ளது.
Sexual Harassment of Female Doctors: நோயாளிகளால் பாலியல் துன்புறுத்தல் (Sexual Harassment) மிகவும் மோசமான முறையில் செய்யப்படுவதாக ஒரு பெண் மருத்துவர் (Female Doctors) கூறினார். இது முதல் முறையாக நடக்கும்போது மிகவும் மோசமாக உணர்கிறது. இதுபோன்ற பெரும்பாலான அழைப்புகள் இரவில் வருகின்றன. ஆண் மருத்துவர்களை இரவில் வைத்திருக்குமாறு டெலிமெடிசின் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.
மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பச்சை அல்லது நீல நிற ஆடைகளை அணிவதை நீங்கள் பார்த்திருக்க கூடும். குறிப்பாக ஆபரேஷன் செய்யும் போது இந்த வண்ண ஆடையை தான் மருத்துவர்கள் அணிவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.