Chennai Egmore: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில் பயணிகளின் வசதிக்காக 3,442.13 சதுரமீட்டர் பரப்பளவில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
Southern Railway Latest Update: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, தென் மாவட்ட ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து தான் புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Chennai Egmore Suburban Train Service: எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், சென்னை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Southern Railway: சென்னை எழும்பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணியின் காரணமாக, மூன்று ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவந்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway: சென்னையில் சில மின்சார ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இதுகுறித்து விரிவாக விளக்கம் கொடுத்துள்ளது.
Southern Railway: எழும்பூா் ரயில் நிலைய நடைமேடைகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாம்பலம் ரயில் நிலையத்தில் இந்த 8 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Chennai Egmore Railway Statiobn Work: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவு ரயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Egmore Railway Station: அடுத்த வரும் நாட்களில் ரயில்களில் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு தான் இந்த அறிவிப்பு. இனி வரும் நாட்களில் எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் புறப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்செந்தூர்- சென்னை இடையே முதன் முதலாக மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது, இதனால் பயணிகள் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதிய பொலிவுடன் உருவாகவிருக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் மல்டி மாடல் போக்குவரத்து மையமாக மறுவடிவமைக்கப்பட உள்ளது.