Export Policy Of India: இறைச்சி, பால், பாசுமதி அரிசி, கோதுமைப் பொருட்களுக்கு இந்த நாடுகளில் அதிக தேவை உள்ளது, இந்திய ஏற்றுமதியை எதிர்பார்க்கும் நாடுகள்...
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் அறிவிப்பின் எதிரொலியாக, அமெரிக்கா முழுவதும் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பீதியால் அரிசி வாங்குவது அதிகரித்துள்ளது.
கடந்த 20.07.2023 அன்று பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு உடனடியாக தடை செய்தது.பருவகால மழை தாமதமாகத் தொடங்கிய பின்னர், பயிர் பாதிக்கப்பட்டு உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என கூறப்படுகிறது.
Rice Export Ban in India: வெளிநாடு வர்த்தக பொது இயக்குனரகத்தின் (DGFT) அறிவிப்பின்படி, மத்திய அரசு ஜூலை 20 அன்று பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.