8th Pay Commission Family Unit: ஊதியங்களை நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பழைய '3-குடும்ப அலகு' சூத்திரத்திற்குப் பதிலாக, '5-குடும்ப அலகு' சூத்திரத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளன் ரூ.18,000 -இலிருந்து ரூ.69,000 ஆக அதிகரிக்க உள்ளதா? இதற்கான அடிப்படை என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவுடன் ஊழியர் அமைப்புகளின் முக்கிய கூட்டம் தில்லியில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சம்பள உயர்வு பற்றிய முக்கிய அப்டேட்டை இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் பல வித மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission Family Unit: 8வது ஊதியக்குழு குடும்ப அலகை அதிகரிக்குமா? இதனால் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance Tamil: மத்திய அமைச்சரவை அறிவித்துள்ள 2% அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறிவரும் விலைவாசி மற்றும் விண்ணைத் தொடும் பணவீக்கத்திற்கு மத்தியில், இந்த சொற்ப உயர்வு "யானைப்பசிக்குச் சோளப்பொரி" போன்றது என ஊழியர் சங்கங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
8th Pay Commission Salary Hike: அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள NC JCM பரிந்துரை பட்டியலில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவசியமான பல தேவைகளை ஊழியர் சங்கங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழு சம்பள உயர்வில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் ஏற்படும் மாற்றங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதற்கு முக்கிய காரணமாக அமையலாம்.
8th Pay Commission NC-JCM: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. NC-JCM-இன் வரைவுக் குழு தனது கோரிக்க மனுவில் முன்வைத்துள்ள, 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கியக் கோரிக்கைகளை இங்கே காணலாம்.
8th Pay Commission Implementation: மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் செய்தி. முக்கிய கோரிக்கைகளை NC JCM ஊதியக்குழுவின் முன் சமர்ப்பித்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. சம்பள உயர்வு குறித்த ஒரு அட்டகாசமான மதிப்பீடு வெளிவந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Arrears: 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் 49 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். பிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால் 34% வரை ஊதியம் உயரும். ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission Fitment Factor: 2026-ஆம் ஆண்டு அமலுக்கு வரவுள்ள 8-வது ஊதியக் குழுவின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கிடைக்கப்போகும் மிகப்பெரிய ஊதிய உயர்வு குறித்த விரிவான கட்டுரை. இதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் கணக்கீடு மற்றும் அடிப்படை ஊதியம் உயர்வு பற்றிய தகவல்கள் உள்ளன.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவின் காலவரிசை குறித்த முக்கியத் தகவலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 8வது ஊதியக் குழுவானது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8th Pay Commission Pension Hike: 8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கும் முக்கிய செய்தி என்ன? ஓய்வூதியதாரர்கள் எத்தகைய ஓய்வூதிய உயர்வை எதிர்பார்க்கலாம்? இவற்றை பற்றிய விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஊதிய உயர்வு பெரும்பாலும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்திருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? இதற்கான மதிப்பீட்டை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? சம்பள உயர்வு எவ்வளவு கிடைக்கும்? அரியர் தொகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? மத்திய அரசு இன்னும் சில வாரங்களில் முக்கிய அப்டேட்களை வெளியிடும் என நம்பப்படுகின்றது.
Big Update on 8th Pay Commission: நவம்பர் 2025-இல் 8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிகள் வெளியான நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஜனவரி 1, 2026 முதல் இது அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில், அரியர்ஸ் மற்றும் புதிய ஊதிய விகிதம் குறித்த முக்கியத் தகவல்கள்.
8th Pay Commission Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? இது எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது. சம்பள உயர்வில் இதன் பங்கு என்ன? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஊழியர் அமைப்புகள் ஆகிய பல்வேறு தரப்பினர், 8வது ஊதியக்குழுவிற்கு தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 8வது ஊதியக்குழுவின் போர்டலில் பதில்களை சமர்ப்பிப்பது எப்படி? முழுமையான தகவலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.